Saturday, 13 January 2018

AIBSNLPWA  Thanjavur District Branch monthly meeting was conducted today, the 13th January 2018 at the Main Telephone Exge Complex Maris Corner Thanjavur and about more than 100 coms  attended amidst  the heavy busy Pongal Festival busy schedule. Com A. K. Dhanabalan District president Presided over the meeting and Com V. Swaminathan Dist Secy AIBSNLPWA Thanjavur conducted the proceedings . Prayer song was sung   by com Mrs. Xavier and one Thirukural  couplet  and the meaning narrated  by Com the President and the Dist Secy delivered the welcome address. Homagewas paid to the departed coms during this period and two minutes silence was observed.
Com K. Santhanagopalan, Vice president read out the last month meetings minutes and got approved by the house. All grievances were heard individually one by one and cleared then and there by the Dist Secy on the spot itself. Then Dist Secy explained the one increment case present position, the support to be given to the BSNL  serving  employees during the proposed strike and the importance of the social activities to be carried out in detail. Com M Irudhayaraj gave a special speech of our day to day life , hit  whatsapp up jokes, quiz etc.
Com Natarajan narrated the Pensioners Patrika news. Com. K. Santhanagopalan, Vice president elaborately gave  news about CHQ, Circle and  District levels happenings in detail covering hike in IDA from 1st January 2018 , MRS latest position with and without voucher in detail, Extra increment case present condition , implementing  revision of pension in line with 7th CPC recommendations, the day to day routines and achievements of the District Union activities in detail.
Then the birthday celebration of the coms whose birth day falling in this month and the Manivizha of the Coms who has retired in Dec 2017 as usual by cake cutting and feeding to near and dear ones, sandal malas were garlanded to the Manivizha pairs with slogan shouting and all were greeted by Sri.S. Purushothamanji, Manavalakalai Professor.
At the conclusion of the meeting Vote of Thanks was given by com M Ganesan .As a customary habit all participants were served hot, spicy and delicious  Tanjurian Lunch.
 Long live BSNL  !                 Long live AIBSNLPWA. !!
With Fraternal Greetings,
K. Santhanagopalan,
Vice president
AIBSNLPWA, Thanjavur District Branch.
புதுச்சேரியில் மாதாந்திர பொதுக்குழு  கூட்டம்
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை மாதாந்திர பொதுக்குழு கூட்டம் நடப்பதுபோல இம்மாதமும் 13-01-2018 அன்று நடந்தது. திரு.M.V.ராமகிருஷ்ணன் தலைவர்  தலைமை தாங்கினார்.  62   பேர்  கலந்துகொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
இம்மாதத்தில்   குடும்ப ஓய்வூதியர்கள் திருமதி.K.ஜெயலக்ஷ்மி, B..அமரஜோதி, A..சகாயமேரி, K..இளமதி, R.கனகவள்ளி ஓய்வுபெற்ற திரு.R..மோகன்ராஜ், TM,, திரு.C..மோகன்,SDE, திரு.D..வெங்கடேசன், TM ஆகிய  8 பேர்கள் நமது சங்கத்தில் ஆயுள்சந்தா  உறுப்பினராக இணைந்தனர். அவர்களுக்கு கைத்தறித்துண்டு அணிவித்து கெளரவிக்கப்பட்டனர்இவரையும்  சேர்த்து தற்போது  ஆயுள்சந்தா  உறுப்பினர் சேர்ப்பு  228 ஆனதுஆண்டுசந்தா உறுப்பினர்  இல்லைஆயுள்சந்தா உறுப்பினர்கள் 220- தாண்டி 228 ஆக உயர்ந்திருக்கிறோம் என்றும் புதுச்சேரியில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட முதன்மைச் சங்கமாக நமது சங்கம் உள்ளது என செயலர் அறிவித்தவுடன் அவை கைதட்டி பாராட்டியது.
     கூட்டத்தில் சென்ற கூட்டத்தில் கலந்துகொள்ளமுடியாமல் போன 5 தோழர்களுக்கு ஒரு கிப்ட்பேக் தந்தும் சால்வை அணிவித்தும் கெளரவப் படுத்தப்பட்டனர். அக்டோபர் முதல் டிசம்பர்-2017 வரையிலான மாவட்டச் சங்க செயல்பாட்டறிக்கையினை செயலர் வாசித்தார், அவை ஒப்புதல் தந்ததுநிரந்தர ஊழியரான திரு.குட்டிகுமரன் விபத்தில் உயிரிழந்ததால் அவருடைய மனைவிக்கு நிதிதிரட்டி அளிக்க நமது சங்க சார்பாக ரூ.25,000 அளிக்கப்பட்டது. அகில இந்திய மாநாட்டிற்கு ரூ.50- ஒவ்வொரு உறுப்பினரும் தரவேண்டும் என செயலர் கோரியவுடன் சிலர் உடனே வழங்கினர். பிறகு தருவதாக சிலர் கூறினார்கள். மாநில் செயற்குழுவை புதுச்சேரியில் நடத்திட ஒரு ஆயத்தக் கூட்டத்தை செயற்குழு மூலம் விவாதித்து முடிவெடுக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
      மெடிக்கல் அலவன்சு கிடைக்காதவர்கள் பற்றி பெயர்கள் பெறப்பட்டது.     ஆயுள்சந்தா செலுத்திய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
      உறுப்பினரின் பிறந்த தேதியன்று காலையில் அவர்களுக்கு சங்க சார்பாக பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் முறையை கடைப்பிடித்து டிசம்பர் மாதத்தில் 08 தோழர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில்  கலந்துகொண்ட உறுப்பினர்களில் திரு. N பட்டாபி, S..சதாசிவம், மாநில உதவி பொருளாளர், ஆகியோர் தங்கள் கருத்துக்களை பதிவுச் செய்தனர். பொருளாளர் லோகநாதன் நன்றி கூறினார்.


No comments:

Post a Comment