திருநெல்வேலியில்
அரங்கு நிறைந்த
காலாண்டு பேரவை கூட்டம்
தோழர் E.கனகராஜ் அவர்கள் தலைமையில்
26-09-2017 அன்று
நடைபெற்றது .
தோழர். திருமலை குமாரசாமி(UTK ) கோவை,
தோழர் .S.சம்மனசு, மாநில உதவி செயலர்
ஆகியோர் சிறப்புரை
ஆற்றினர்.
தோழியர்.சரஸ்வதி பால் ,
தோழர்கள் . K.சுப்ரமணியன்,முருகன்,
ராமகிருஷ்ணன்,ஆகியோர்
தங்களது கருத்துக்களை பதிவு
செய்தனர் .
மாவட்ட செயலர் தோழர் .S.அருணாச்சலம்
தோழர்களது கருத்துக்களுக்கு
பதிலளித்ததும் ,
இன்றைய நிலையில் நமது
சங்கம்
நம் முன் உள்ள பிரச்சினைகள்
தொடர்பாக
எடுத்துவரும் நிலை குறித்து
சிறப்புரையாற்றினார் .
பெண்கள் 40 பேர் உட்பட
400 ஓய்வூதியர்கள் கலந்துகொண்டனர் .
என் மனதில் நிழலாடிய எண்ணம்
" மற்ற மாவட்டங்களும்
இதைத் தொடரலாமே "
தரணி போற்றும் பரணி பாயும் நெல்லை யில் பாளையங்கோடடை மார்க்கெட் அருகில் உள்ள சுபம் திருமண மண்டபத்தில் அகில இந்திய பி எஸ் என் எல் ஓய் வூ திய நலச் சங்கம் திருநெல்வேலி மாவடடக் கிளை சார்பில் 3 மதங்களுக்கு ஒரு முறை நடக்கும் பொது அரங்கில் இன்று இந்த ஆண்டில் 3 வது சிறப்பு அரங்கம் .இந்த மாவடடச் சங்கத்தை அர்ப்பணிப்புடன் நடாத்தி வரும் தொழிற் சங்க செயல்பாடுகளில் ஆழங்கால் பட்டவர்கள்
ReplyDeleteதோழர
E கன்க
ராஜு (மாவட்டத் தலைவர்), S .அருணா ச்சலாம் (மாவட் டச் செயலர் ) ஆகியோருக்கு வாழ்த்துக்கள்
U T K
சென்ற செவ்வாய் அன்று தமிழ் மாநி லத்தில் மிக சிறப்பாய் அமைப்புரீதியாய் மிகவும் கட் டு கோப்புடன் செய்லபடடும் பணியாளரின் அன்றாட பென்ஷன் மெடிகிளை ம் வங்கி சார்ந்த பிரச்சனைகளை 10 மணி முதல் மதியம் 02 மணிவரை தனி அலுவலகம் அமைத்து அனைவரும் திருப்தி படும் வகையில் தோழர் கனகராஜு (மா .தலைவர் )தோழர் அருணாச்சலம் (மா .செய்ல ர் ) இவர்களுடன் தோழோடு தோழ் சேர்ந்து அர்ப்பணிப்புடன் ஒத்துழை க்கும் ஒரு டெடிகேட்ட் குழுவாய் ( அனைவரும் முன்பு பணியாளர் சங்கத்தில் பல் பதவிகளை அலங்கரித்த தோழர்க்ள ) உள்ள திருநெல்வேலி மாவடட பி எஸ் என் எல் ஓயவூதீயர் நலச் சங்கத்தின் 2017 ன் 3 வது காலாண்டு சிறப்பு அரங்கில் பேசு நல் வாய்ப்பு .
ReplyDelete1. காலை 0930 க்கு சுபம் அரங்கில்தன்னார்வ தோழர்கள் அமர்ந்து வரும் உறுப்பினர்களிடம் ஆண்டு ,ஆயுள் சந்தா , சிறப்பு நிதி(2500 ரூ நபர் ஒன்றுக்கு - 78.2 அரியர்ஸ் பணப்பலன் பெற்றவர் - நிரந்திர பொது அரங்கு கூடச் செலவு நிதி - ) ,பாதுகாப்பு நிதி ( ரூ 1000- ஒரு முறை மட்டும் - 70/80 பூர்த்திக்கு பணப்பரிசு .குடு ம்ப உறுப்பினர்திருமணப் பரிசு , இறைவனை சேர்ந்தோருக்கு இறுதி சடங்கு செய்திட உதவி .........இன்னும் பல )
(குறிப்பு : இவர்கள பிறருக்கு ரோல் மாடல் - இந்த திட்டங்கள் மாநிலத்தில் உள்ள அத்துணை சங்கங்களும் மனம் உவந்து தனதாக்கி கொண்டால் நலம் - இதே போல் வேறு சிறப்பு திடடம் இருந்தால் பகிர்வ்து சுபம் )
2. 1975 ல் அறந்தாங்கியில் தொடங்கிய பி எஸ் என் எல் பணியாற்றும் சமயம் பணிபுரிந்த அதிகாரி ( அன்று அது பி என் டி டிபார்ட்மென்ட் ) இளநிலை பொறியாளர் ( இப்போதைய ஜெ டி ஓ) திரு ஜேம்ஸ் ,நெல்லை கோஆகசியலில் பணிபுரிந்த அதிகாரிகள திரு மலையாண்டி ( அப்போதைய எஸ் டி இ இண்டோர் ),திரு விஷ்ணு தாஸ் ( அப்போதைய எஸ் டி ஏ மைக்ரா வேவ் ), திரு ஜான்சன் ( அப்போதைய எஸ் டி இ கேரியர் ) மற்றும் எஸ் டி ஆர் மற்றும் எஸ் எஸ் எ ல் என்னோடு பணிபுரிந்த அத்துணை நண்பர்களையும்பார்த்து
சென்ற கால மலரும் நினைவுகளை ( சுமாராய் 38 ஆண்டுகள் ) பகிர்ந்து மகிழ்ந்தோம் .
3. ஆற்றிய உரையின் சுருக்கம்
1.கோடி புண்ணியம் போன ஜென்மத்தில் பண்ணியதால் இறைவன் இந்தப் பிறவியில் நமக்கு பி எஸ் என் ல் பணியாளராய் பணிபபுரிந்து 100 சதம் மத்திய அரசின் ஓய்வூதியம் ( மிக நல்ல நிலையில் )
பெரும் சுகமான நிலையில் அருள் பாலித்துள்ளான்
2.இந்தியாவில் நமக்கு ( பி எஸ் யு ) மட்டும் அரசு பென்ஷன் . இது இன்னும் மேம்படுத்திட நமது தலைவர்க்ள எடுக்கும் முயற்சிக்கு நாம் செய்யும் நன்றிக்கடன் வேற்றுமை தவிர்த்து ஒற்றுமை காப்பது மட்டும்
3. 60 +-மூத்த குடிமக்களுக்கு -பேர் தெரியாத நோய்கள் வரும் வாய்ப்பு உண்டு . மருத்துவ மனை சென்றால் நம் சேமிப்பு காற்றில் கரையும் காயம் போல் ஆகலாம் . எனவே பி எஸ் யு மெடி
கிளைம் பாலிசி எடுப்பது பாதுகாப்பு
4.உங்கள் அசையும் அசையா சொத்துக்கள் உங்களை மகன் மகள் ஆகியோருக்கு பின்னாளில் எளிதாய் செல்லும் வகையில் ஏறபாடுகள் செய்வது நலம் .
5. நாம் வாழும் நாள் மிகவும் சொற்பம் எனவே கடந்த கால நினைவுகளை ,நிகழ்வுகள் , மாறுபட் ட பேச்சுக்கள் ஆகியவற்றை மறந்து அண்டை அயலார் உற்றார் உறவினர் ஆகியோரிடம் அன்பு பாரா்ட்டுங்கள் ,முடிந்த அளவுக்கு உதவிக்கரம் நீட் டுங்கள்
*****************************************************************************************************************************
வாழ்க வளமுடன்
U T K