Monday 18 September 2017

புதுச்சேரி மாவட்ட AIBSNLPWA சங்க தீவிர உறுப்பினர் தோழர் S .பிச்சுமணி    ( CSS  Retd )அவர்கள் நேற்று மரணமடைந்தார் என்ற செய்தியை மிகுந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறோம்.
1968-ல் நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் சேலத்தில் பங்கேற்று பணி நீக்கம் செய்யப்பட்டவர் .பிறகு நம் சங்கம் எடுத்த தீவிர முயற்சிகள் காரணமாக மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டு புதுச்சேரி மாற்றப்பட்டார்.
நம் ஓய்வூதியர் சங்கம் புதுச்சேரி யில் துவங்க பெரு முயற்ச்சி எடுத்தவர்.மாவட்ட தலைவராக வெகு சிறப்பாக பணியாற்றி சங்கம் வளர பெரும் பங்காற்றினார்.
அவரின் இறுதிச் சடங்குகள் இன்று மதியம் கிழக்கு தாம்பரம் அவர் இல்லத்தில் வைத்து நடைபெறும்.
அன்னாரின் மறைவு பேரிழப்பாகும் . அவர் ஆன்மா சாந்தி பெற வேண்டுகிறோம்.
RSVP  044-22281067

No comments:

Post a Comment