Thursday, 2 March 2017


அகில இந்திய BSNL ஓய்வூதியர் நலச்சங்கத்தின் தமிழ் மாநில செயற்குழு கூட்டம் ஏப்ரல் மாதம் 2 மற்றும் 3 தேதிகளில் விருதுநகர் அல்லம்பட்டி முக்கு ரோட்டில் உள்ள பம்பாய் திருமண அரங்கில் 

தமிழ் மாநிலத் தலைவர் 
தோழர் V .இராமாராவ் அவர்கள்
தலைமையில் நடைபெறும்.
செயற்குழு 02-04-2017 அன்று காலை 10-00 மணிக்கு துவங்கும்.

பின்வரும் ஆய்படு  பொருள்  குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும். மாநில சங்க நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

பொதுச்செயலாளர் தோழர் G .நடராஜன்
அகில இந்திய துணைத்தலைவர் தோழர் D .கோபாலகிருஷ்ணன் 
மற்றும் 
அகில இந்திய துணைப்பொதுச் செயலாளர் தோழர் S. அருணாச்சலம் 
ஆகியோர்  சிறப்புரையாற்றுவார்கள்.
  
ஆய்படு  பொருள்   

1.செயல் அறிக்கை 
2. வரவு செலவு கணக்கு 
3  அமைப்பு நிலை.
4. பிரச்சினைகள்  (அ )  மாநிலம்  (ஆ ) அகில இந்தியா 
5. தீர்மானங்கள் 
6. கோவை - மாநில மாநாட்டு வரவு செலவு கணக்கு 
7. பிற தலைவர் அனுமதியுடன் 
                                                                                                                      க . முத்தியாலு 
                                                                                                                      மாநில செயலர் 
                                                                                                                       தமிழ்நாடு 
--------------------------------------------------------------------------------------------------------------------------

தொடர் வண்டியில் வருபவர்கள் உடனடியாக முன்பதிவு செய்யவும்.


தொடர்புக்கு 
லத்திப்                    94874 02186
சண்முகக்கனி    94434 30483
வைரமணி           94874 01788
சண்முகம்            94426 65500

No comments:

Post a Comment