Friday, 15 June 2018

மாநிலச்  செயலரின் அறிவிப்பு.
சமீபத்தில் முடிவடைந்த பென்ஷன் அதாலத் நேரமின்மைக்காரணமாக பல பிரச்சினைகள் பேசப்படவில்லை. அவ்வாறு பேசப்படாத பிரச்சினைகளை விவாதிக்க 
       18-06-2018  திங்கள்  காலை 10-30 மணி 
க்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.  எனவே சென்னைக்கு வர முடிந்த மாவட்ட செயலர்கள் நேரில்  
CCA அலுவலகம் 60 எத்திராஜ் சாலை ,
 எழும்பூர் , சென்னை -8 
வந்து கலந்து கொள்ளலாம்அன்றைய சந்திப்புக்கு மாநில தலைவரும் ,மாநில செயலரும், மற்றும் சில தலைவர்களும் செல்ல இருக்கிறார்கள். சென்னை வர இயலாத மாவட்ட செயலர்கள் தமிழ் மாநில செயலர் தோழர் முத்தியாலு அவர்களிடம் பேசி தங்கள் மாவட்ட  தோழர்களின் கேஸ் விபரங்களை எடுத்துக்கூறி ஆவண செய்யலாம்.

No comments:

Post a Comment