அனைத்திந்திய சங்கத்தின் அறைகூவலை ஏற்று மதுரை மாவட்ட சங்கம் 20-06-2018 அன்று காலை 1030 மணி அளவில் மதுரை முதன்மை பொது மேலாளர் BSNL அலுவலக வளாகத்தில் ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்தியது சுமார் 120 ஓய்வூதியர்கள் ( மகளிர் உட்பட) மிகுந்த உத்வேகத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விண்ணதிரும் கோஷங்கள் முழங்கப்பட்டன . போராட்டத்தின் பொது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
வாழ்க AIBSNLPWA ! வளர்க்க ஓய்வூதியர் ஒற்றுமை.!!
வாழ்க AIBSNLPWA ! வளர்க்க ஓய்வூதியர் ஒற்றுமை.!!
No comments:
Post a Comment