Circle President: R. Venkatachalam. 94433 71772 Circle Secretary :S.Sundarakrishnan 94861 00188 sskagm@gmail.com
Circle Treasurer : S.Perumal Raj 94861 03301
Web Master N. MOHAN 80560 66995
CCA-CHENNAI அவர்களிடம் இருந்து 78.2 உத்தரவு வங்கிகளுக்கு அனுப்பப்பட்ட பின் வங்கி காலதாமதப்படுத்தினால் தொகையைப் பெறுவதற்கு The Banking Ombudsman,C/O RBI,Fort Glacis,CHENNAI-600001 என்ற விலாசத்திற்கு காலதாமதத்தை குறிப்பிட்டு புகார் கடிதம் அனுப்பவும்.அதைப்பெற்றுக்கொண்ட RBI தங்களுக்கு புகார் எண் னைக்குறிப்பிட்டு கடிதம் அனுப்பும். அந்த கடிதம் தங்களுக்கு கிடைத்த பதினைந்து நாட்களில் தங்களுக்குரிய தொகை மற்றும் காலதாமதத்திற்க்கான நாட்களுக்கு வட்டியுடன் தாங்கள் கணக்கில் வங்கி வரவுவைத்துவிடும்.நான் இப்படித்தான் கனரா வங்கியிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டேன். இதை உறுப்பினர்களுக்கு தெரிவித்து அவர்கள் பயனடைய உதவுங்கள்.நன்றி .வணக்கம் . வி. பாண்டியன்-தஞ்சாவூர்
CCA-CHENNAI அவர்களிடம் இருந்து 78.2 உத்தரவு வங்கிகளுக்கு அனுப்பப்பட்ட பின் வங்கி காலதாமதப்படுத்தினால் தொகையைப் பெறுவதற்கு The Banking Ombudsman,C/O RBI,Fort Glacis,CHENNAI-600001 என்ற விலாசத்திற்கு காலதாமதத்தை குறிப்பிட்டு புகார் கடிதம் அனுப்பவும்.அதைப்பெற்றுக்கொண்ட RBI தங்களுக்கு புகார் எண் னைக்குறிப்பிட்டு கடிதம் அனுப்பும். அந்த கடிதம் தங்களுக்கு கிடைத்த பதினைந்து நாட்களில் தங்களுக்குரிய தொகை மற்றும் காலதாமதத்திற்க்கான நாட்களுக்கு வட்டியுடன் தாங்கள் கணக்கில் வங்கி வரவுவைத்துவிடும்.நான் இப்படித்தான் கனரா வங்கியிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டேன். இதை உறுப்பினர்களுக்கு தெரிவித்து அவர்கள் பயனடைய உதவுங்கள்.நன்றி .வணக்கம் .
ReplyDeleteவி. பாண்டியன்-தஞ்சாவூர்