Thursday, 21 June 2018

மத்திய செயற் குழு முடிவிற்கேற்ப நம் சங்கம் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நாடு தழுவிய அளவில் நடத்தியது அதில் தலைநகராம் சென்னையில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க முறையில் மாபெரும் எண்ணிக்கை கொண்ட தோழர்களின் உற்சாக வெள்ளத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எங்கெங்கு நோக்கிடினும் அங்கெல்லாம் நம் தோழர்கள் அவர்கள் உள்ளங்களில் சங்கத்தின்பால் நம்பிக்கை ஈடுபாடு பொங்கி வழிய காணப்பட்டது. 
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் மாநில தலைவர் தோழர் வி.ராமராவ் மற்றும் சென்னை தொலைபேசி மாநில தலைவர் தோழர் முனுசாமி அவர்களின் கூட்டுத்தலைமையில் ,  அகில இந்திய சங்கத்தின் பொதுச் செயலர் தோழர் G. நடராசன் , அகில இந்திய சங்கத்தின் துணைத்தலைவர் தோழர் D .கோபாலகிருஷ்ணன் , அகில இந்திய சங்கத்தின் பொருளாளர் தோழர் T.S. விட்டோபான், தமிழ்மாநில செயலர் தோழர் K. முத்தியாலு , சென்னை  தொலைபேசி மாநில செயலர் தோழர் தங்கராஜ், தமிழ் மாநில துணைத்தலைவர் தோழர் A. .சுகுமாரன் , NFTE முன்னாள் தமிழ் மாநில செயலர் தோழர் பட்டாபி , சேலம் மாவட்ட முன்னாள் செயலர் தோழர் ரமணி ஆகியோர் பேசினார்கள் . சென்னை தொலைபேசி  மாநில பொருளாளர் தோழர் M. கண்ணப்பன் அவர்களின் நன்றி உரையுடன் ஆர்ப்பாட்டம் முடிவடைந்தது.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய தலைவர்களின் பேச்சுகளிலிருந்து ஒரு சில கருத்துக்கள் 
ஓய்வூதியத்தையும் , சம்பள மாற்றங்களையும் delink செய்து ஓய்வூதிய மாற்றம் குறித்து விவாதிக்க வேண்டும் என்ற நம் கோரிக்கையினை சில சங்கங்கள் பின்பற்ற துவங்கியிருப்பது நமக்கு ஒரு சிறு வெற்றி.
நம் சங்க கோரிக்கைகளை மாற்று சங்க தோழர்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். மிக அதிகமாக நஷ்டம் அடைந்துள்ள BSNL நிறுவன ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும் என்பது மிக ஐயப்பாடாக உள்ள நிலையில் , ஏழாவது சம்பளக்குழு பரிந்துரைத்துள்ள 32% fitment உடன் நம் ஓய்வூதியம் 1-1-2017 முதல் மாற்றப்பட வேண்டும் என்பதே சரியான தீர்வாக இருக்க முடியும். 
அடுத்த சம்பளக்குழுவை மத்திய அரசு 2027ல் அமைத்தால் நமக்கும் automatic ஆக ஓய்வூதிய மாற்றங்கள் அமுல் படுத்தப்படும். 
2026க்குள் அனைத்து DOT ஊழியராக இருந்து BSNL க்கு மாறியவர்கள் ஓய்வு பெற்று விடுவார்கள். 
நடக்க இருக்கும் பூரி அனைத்திந்திய மாநாட்டிற்கு முன் நம் உறுப்பினர் எண்ணிக்கை ஒரு இலட்சமாக உயர வேண்டும். 
அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெறும் தர்ணாவிற்கு இன்னும் அதிக அளவில் தோழர்கள் வந்து கலந்து கொள்ள வேண்டும்.
நம் கோரிக்கையை ஏற்று பல நிருபர்கள் தினசரி மற்றும் தொலைக்காட்சி நிறுவங்களிருந்தும் வந்து படங்கள் எடுத்து கோரிக்கை விபரங்களை கேட்டறிந்து சென்றனர்.
                                            
Dinamalar 21-6-18
                    Dinakaran  21-6-18




Tuesday, 19 June 2018


RESOLUTION/06
All Circle Secretaries and District Secretaries are requested to adopt and send following resolution to
(1) Minister for Communications, Sanchar Bhavan New Delhi 110001 and
(2) Secretary, Telecom, Sanchar Bhavan, New Delhi 110001, 

after the demonstration on 20-6-2018. Resolutions may be typed/written in letter pads and sent.
"IT IS REQUESTED TO REVISE THE PENSION OF BSNL/MTNL PENSIONERS W.E.F. 1-1-2017 ON THE BASIS OF 7th CPC FITMENT FORMULA IMMEDIATELY...”.
..... CIRCLE/DISTRICT SECRETARY,


Hold Demonstration  Tomorrow, 20-6-2018. Record  Our  Protest.
WE WANT PENSION REVISION FROM 1-1-2017

WITH SAME FITMENT BENEFIT GIVEN 

TO OTHER CENTRAL GOVT. PENSIONERS IN INDIA. 

On 18-6-2018 Our Dy. GS Com. GANGADHARA RAO, Karnataka Circle  Secretary Com. R CHENGAPPA And Others Met Hon'ble Minister  Shri ANANTHKUMAR, And Appraised  Him Of The Present  Situation  And Also Requested  His Intervention.
Com.PSR.

Saturday, 16 June 2018


LATEST NEWS

                         

PROTEST

PLEASE HOLD MASSIVE PROTEST DEMONSTRATION 
ON 20-6-2018.
RECORD OUR PROTEST AGAINST 
NEGATIVE ATTITUDE 
OF THE DEPARTMENT
IN REVISING OUR PENSION 
FROM   1-1-2017.
52 LAKH CENTRAL GOVT PENSIONERS 
WERE GRANTED PENSION REVISION ,
NOT ONCE BUT TWICE.
THEY ARE COVERED 
BY CCS PENSION RULE, 1972.
WE ARE ALSO COVERED 
BY THE  SAME RULE.
WE ARE ALSO PAID 
PENSION BY GOVERNMENT OF INDIA.
JUSTICE IS DENIED TO US.
RECORD OUR PROTEST
 ALL OVER THE COUNTRY.
Courtesy: CHQ Web site

Friday, 15 June 2018

மாநிலச்  செயலரின் அறிவிப்பு.
சமீபத்தில் முடிவடைந்த பென்ஷன் அதாலத் நேரமின்மைக்காரணமாக பல பிரச்சினைகள் பேசப்படவில்லை. அவ்வாறு பேசப்படாத பிரச்சினைகளை விவாதிக்க 
       18-06-2018  திங்கள்  காலை 10-30 மணி 
க்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.  எனவே சென்னைக்கு வர முடிந்த மாவட்ட செயலர்கள் நேரில்  
CCA அலுவலகம் 60 எத்திராஜ் சாலை ,
 எழும்பூர் , சென்னை -8 
வந்து கலந்து கொள்ளலாம்.  அன்றைய சந்திப்புக்கு மாநில தலைவரும் ,மாநில செயலரும், மற்றும் சில தலைவர்களும் செல்ல இருக்கிறார்கள். சென்னை வர இயலாத மாவட்ட செயலர்கள் தமிழ் மாநில செயலர் தோழர் முத்தியாலு அவர்களிடம் பேசி தங்கள் மாவட்ட  தோழர்களின் கேஸ் விபரங்களை எடுத்துக்கூறி ஆவண செய்யலாம்.

                                                         விபத்து 

நேற்று ஊட்டி மலையில் சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து சுமார் 100 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்ததில் பயணிகள் சிலர் மரணமடைந்தனர் பலர் பலத்த காயம் அடைந்து துடித்தனர். அவ்வாறு காயம் அடைந்தவர்களில் நம் ஊட்டி தோழர் தேவேந்திரன் (2017 ல் ) ஓய்வுபெற்ற டெலிகாம் மெக்கானிக் மனைவி திருமதி பானுமதி அவர்களும் ஒருவர். ஊட்டி அரசு மருத்துவ மனையில் முதலில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவர் கால் எலும்புகள் முறிந்து போய் மிகவும் அபாயகரமான நிலைமையில் இருந்த படியால் உடனடியாக கோயம்புத்தூர் கொண்டுசெல்லப்பட்டு கங்கா ஆஸ்பத்திரியில் தீவிரசிகிச்சை பிரிவில் உள்ளார். அவர் விரைவில் பூரண குணம் அடைந்து விடு திரும்பி பழையபடி வாழ்க்கையைத் துவங்க பிரார்த்திக்கிறோம்.