Saturday, 9 June 2018


இன்று 09-06-2018  இரண்டாம் சனிக்கிழமை  தஞ்சை பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் ஓய்வூதியர்கள் நல சங்கத்தின் மாதாந்திர பொதுக்கூட்டம்  மேரிஸ் கார்னர் தொலைபேசி வளாகத்தில் மிகவும் சிறந்த முறையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் சுமார் 150 தோழர் தோழியர்கள் கலந்துகொண்டு பொதுக்கூட்டத்தினை சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கினர் .
பொதுக்கூட்டம்  காலை பத்து முப்பதுக்கு ஆரம்பிக்கப்பட்டு  முற்பகல் ஒன்று முப்பதிற்கு முடிவுற்றது மாவட்டத் தலைவர் தோழர் எ கே தனபாலன் தலைமை ஏற்கவும் மாவட்டச் செயலர் தோழர் சாமிநாதன் வழிநடத்தவும் நடைபெற்றது முதலாவதாக தோழியர் தங்கம் சேவியர் அவர்கள் கடவுள் வாழ்த்தினை இசைத்தார்கள்
பிறகு அண்மையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிர்நீத்த தோழர் தோழியர்கள் நினைவுகூர்ந்து இதயபூர்வமான அஞ்சலி செலுத்த அனைத்து உறுப்பினர்களும் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினார்கள் பிறகு தோழர் கே அய்யனார் இணைச் செயலர் வரவேற்புரையும் சென்ற மாத கூட்டத்தின் அறிக்கையினை சமர்ப்பித்தார்கள் இதனை பொதுக்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக அங்கீகரித்தார்கள்
பிறகு தோழர் கே சந்தான கோபாலன் துணைத் தலைவர் அகில இந்திய சங்கம் மாநில சங்கம் மற்றும் மாவட்ட சங்க நிகழ்வுகளை மிக தெளிவாக விளக்கி பேசினார்கள் மற்றும் சென்ற 29 -05-2018  அன்று நடைபெற்ற அவசர செயற்குழு கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்களையும் அதன் நிமித்தம் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்ட  தீர்மானங்களையும் விரிவாக விளக்கி பேசினார்கள் பிறகு மாவட்டச் செயலர் தற்பொழுது உள்ள சூழ்நிலையில் மாவட்ட சங்கத்தின் நிலைபாட்டினை சிறப்பாக எடுத்துரைத்தார்
தோழர் கே சீனு மாவட்ட பொருளாளர் சென்ற நிதியாண்டின் நிதி நிலை அறிக்கை சமர்ப்பித்தார்கள் இதை சபையோர் அனைவரும் அங்கீகரித்தார்கள் தோழர் எம் கணேசன் ஆடிட்டர் சென்ற நிதியாண்டின் ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்தார்கள் தோழர் என் நடராஜன் அகில இந்திய மற்றும் மாநில மாவட்ட செயல்பாட்டிற்கு சில ஆலோசனைகளை வழங்கி உரையாற்றினார்கள்.
 சென்ற மாதம் ஓய்வு பெற்ற 14 தோழர்  தோழியர்களின் மணி விழாவும் இரண்டு தோழர்களின் சதா அபிஷேக நிகழ்வும்  சந்தனமாலை அணிவித்து கேக் வெட்டி மிகவும் ஆனந்தத்துடன் கொண்டாடப்பட்டது  இந்த மாதத்தில் பிறந்த அனைத்து தோழர் தோழியர்களின் பிறந்தநாள் விழா கேக் வெட்டி வாழ்த்து ஒளியுடன் இனிதாக கொண்டாடப் பெற்றது தோழர் பி எஸ் மூர்த்தி நன்றி நவில மதிய விருந்துடன் கூட்டம் இனிதே முடிவுற்றது
அகில இந்திய பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் ஓய்வூதியர்
நல சங்கம் வாழ்க ! வாழ்கவே!!
 இப்படிக்கு தோழமை உணர்வுகளுடன்
கே சந்தான கோபாலன்,
 துணைத் தலைவர் AIBSNLPWA
 தஞ்சை மாவட்டம்


Thursday, 7 June 2018

Pensioners can register their grievances online and the above Cell will monitor the action taken on such registered grievances.
There is a similar Grievance registration system operated by Department of Pension in the name of CPENGRAMS. It is very effective.
But, I doubt if our BSNL Corporate Office will show that much efficiency, given their track record. Still pensioners can try and register teir grievances through the new Portal. 
The Letter from BSNL CO is attached for your information and publicity among our members.
Click here for 

P S Ramankutty.  


Wednesday, 6 June 2018

Message from CHQ
20-6-18 and 18-7-18 
DEMONSTRATION AND DHARNA
RESOLUTION TO BE ADOPTED
 AND SENT TO    
MOC AND
DOT SECRETARY
 BY CIRCLES/DISRTICTS
""" IT IS REQUESTED TO 
REVISE PENSION OF
 BSNL/MTNL PENSIONERS 
FROM 01-01-2017
ON THE BASIS OF 
7th CPC FITMENT FORMULA
 IMMEDIATELY. """







Tuesday, 5 June 2018


Dear District Secretaries,
It is reliably learnt that the payment for 3rd and 4th installments of MRS without voucher has been  disbursed to almost all pensioners in TN Circle Office section and also suitable instructions are given for the quick disbursement in all SSAs.  
So all District Secretaries of our association are requested to meet the Accounts Officer/Drawal of their SSAs immediately  and request for early credit of 3rd and 4th installments of MRS without voucher .

Monday, 4 June 2018

TN Circle Secretary has released Circular No 20 just now for which a link has been given below. Please click the Link and see the circular. The contents of the circular may be informed to other comrades who are not having Internet Facility.
 Please CLICK Here to View CIRCLE SECRETARY'S CIRCULAR NO - 20