ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டது
தோழர்களே
/ தோழியர்களே ,
நாளை
16-04-2026 மாலை 4-00
மணிக்கு 60 எத்திராஜ் சாலையில் உள்ள CCA அலுவலக
வளாகத்தில் நடைபெற
இருந்த அனைத்து ஓய்வூதியர் சங்க உறுப்பினர்களின் மாபெரும்
ஆர்ப்பாட்டம் நடத்த அளிக்கப்பட அனுமதி தேர்தல்
நடத்தை விதி முறைகள் காரணமாக
தற்போது மறுக்கப்பட்டதால் ஆர்ப்பாட்டம் ஒத்தி
வைக்கப்பட்டது .
தோழமையுடன்
D . விக்டர்ராஜ்
,
பொறுப்பு
மாநில செயலாளர் ,
தமிழ்
மாநிலம் .
No comments:
Post a Comment