கனரா வங்கி பென்ஷன் பிரச்சனை :- CCA அலுவலகத்தில், 6500 PENSIONERS data மறுசீராய்வு பணி, வெகு விரைவாக நடைபெற்று வருகிறது. நாளை காலைக்குள் முடிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் பணி நடை பெற்று வருகிறது. நாளை அனைத்து பென்ஷன் விவரம், reprocess செய்து SBI க்கு அனுப்பப்படும் என்ற செய்தி கிடைத்துள்ளது.
மா. செ. TNC