"
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்"
கடலூர் SSA.வில் AIBSNLPWA மாவட்ட சங்க வழிகாட்டுதலின்படி
24.07.2021 முடிய 184. நம் சங்க தோழர்கள் (Superannuation/VRS.19-
உள்ளிட்ட) CGHS .க்கு மாறுவதற்கு விருப்ப கடிதம் கொடுத்து தங்களுக்கு
நிர்ணயம் செய்யப்பட்ட அட்வான்ஸ் தொகையை செலுத்தி புதுச்சேரி CGHS WELLNESS CENTER பதிவு செய்து தங்களது நோய்க்கு தேவையான சிகிச்சை மருத்துவ ஆலோசனைகளை பெற்று மருந்துகளையும் அங்கேயே பெற்று செல்லும் வாய்ப்பை பெற்று இருக்கின்றனர். As Inpatient-out patient.
23.07.2021 அன்று 53 தோழர்களுக்கு அவர்கள் CGHS . க்குக் கட்டிய தொகை நிர்வாகத்தால் அந்தந்த தோழர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப் பட்டுள்ளது என்பது தான் மகிழ்ச்சியான நிகழ்வு. இது வரை 164 தோழர்கள் தாங்கள் கட்டியுள்ள பிரீமியம் தொகையினை ரீ - இம்பர்ஸ்மென்ட் மூலம் பெற்றுவிட்டார்கள்.
எஞ்சிய தோழர்களுக்கும் அடுத்த மாதம் வழங்குவதற்கான.வாய்ப்பு உள்ளது. இது தவிர இந்த ஜூலை மாதம், இன்னும் நம் பத்து தோழர்கள் CGHS .க்கு MIGRATE ஆக விண்ணப்பித்து உள்ளார்கள்
இந்த உன்னதமான சேவையை கடலுார் BSNL DGM, DGM(F), AO. (D), AO, Smt. விஜயசாமுண்டீஸ்வரி, JAO Sri, ஸ்ரீநாத், செக்சன் டீலிங் அசிஸ்டன்ட் Smt.அன்பரசி ஆகியோர் தங்கள் தாய், தந்தையருக்கு பணி செய்தது போல செய்து வருவது பாராட்டத்தக்கது. அவர்களுக்கு நம் சங்க சார்பில் வாழ்த்துக்கள்,நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த பணியில் மாவட்ட செயலர் தோழர். R.அசோகன்.தலைவர். தோழர் P.ஜெயராமன், N.நாகராஜன், மற்றும் கடலூர் ,விழுப்புரம்,சிதம்பரம், திண்டிவனம், விருதை - முன்னணி தோழர்களின் அயராத பணியும் பாராட்டத்தக்கது.
மாவட்ட சங்கம்
, கடலூர்
AIBSNLPWA.
No comments:
Post a Comment