Wednesday, 30 September 2020
Saturday, 26 September 2020
Thursday, 24 September 2020
Tuesday, 22 September 2020
Monday, 21 September 2020
Friday, 18 September 2020
Dear comrades
As already informed our case for pension revision was filed before Hon PB CAT Newdelhi on 10/9/2020.
Our lawyer Shri Gautam Narayan informed few minutes back that the case is admitted today and notice was received by Shri Kaushik, counsel for respondents. The case is posted to 18/11/2020.
The first step is over and let us hope to win the case.
An excellent and chronological narration of our case by Com. D Gopalakrishnan CHQ Vice President through video is given below. Every member should listen to it.
P Gangadhara Rao GS.
தோழர் ராமையன், STR, நாகப்பட்டிணம் அவர்களின் மனைவிக்கு வரவேண்டிய குடும்ப ஓய்வூதியம் SBI வங்கியில் கடந்த 4 மாதங்களாக போடப்படாமல் இருந்தது. அதை நமது மாநில செயலரிடம் சொல்லி அதை நிவர்த்தி செய்ய கேட்டுக்கொண்டோம். அவரின் முயற்சியால் இந்த மாதம் அந்த தோழியருக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
2. Late A.Lilly, KARAIKKAL அவர்களின் கணவருக்கு வரவேண்டிய குடும்ப ஒய்வூதியம் ஜூன் மாதத்திலிருந்து குறைத்து வழங்கியது IOB , வங்கி நிர்வாகம். பிரச்சனை நமது கவனத்திற்கு வந்தது. அவருக்கு குடும்ப ஓய்தியம் 10 வருடங்களுக்கு உண்டு. வங்கி நிர்வாகம் 7 வருடம் முடிந்த உடனேயே ஓய்வூதியத்தை குறைத்து விட்டது. அதை நமது மாநில செயலரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம்.அவரின் அறிவுறுத்தலின் பேரில் வங்கிக்கு (CPPC) மெயில் அனுப்பினோம். இன்று அந்த தோழரின் குடும்ப ஓய்வூதியம் சரி செய்யப்பட்டு அரியர்ஸ் வழங்கியது வங்கி நிர்வாகம். இந்த கரோனா காலத்திலும் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த தோழர்களின் துயர் துடைத்த மாநில செயலருக்கும், வங்கி நிர்வாகத்திற்கும் குடந்தை மாவட்டச்சங்கம் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
தோழர் B.Sathish, OS, KMB அவர்கள் 30.04.2020 அன்று பணி ஓய்வு பெற்றார். அவருக்கு PPO (HPO-வில் பென்சன் பெறுவதற்கு) 3 மாதமாக வரவில்லை என்று நம்மிடம் சொன்னார். அவரின் பிரச்சனையை கடந்த வாரம் மாநில செயலரின் கவனத்திற்கு கொண்டு சென்று PPO விரைவில் கிடைப்பதற்கு உதவுமாறு கேட்டுக்கொண்டோம். அவரும் (இந்த கொரோனா காலத்திலும்) எடுத்த முயற்சியினால் இன்று தோழருடைய PPO HPO, குடந்தைக்கு இன்று வந்துள்ளது. PPO காலத்தே கிடைக்க உதவி செய்த மாநில செயலாளர் தோழர் R.V அவர்களுக்கு குடந்தை மாவட்டச் சங்கம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
மா.அ.செயலாளர்,
AIBSNLPWA,
Saturday, 12 September 2020
Thursday, 10 September 2020
FLASH! FLASH!! FLASH!!!
Dear comrades,Our lawyer has informed us today on 10-09-2020 at 7.40 pm that OA is filed virtually for PENSION REVISION with 7th CPC fitment factor.
It is filed before PRINCIPAL BENCH , CAT, New Delhi by AIBSNLPWA and GS Com P Gangadhara Rao has signed the petition on behalf of our CHQ in representative capacity.
Three more affected pensioners are included as petitioners.
Details will be given after its admission. Request you to have patience till such time.
P Gangadhara Rao ,
AIBSNLPWA, Krishnagiri Branch of AIBSNLPWA Dharmapuri District was formed by us ( Salem East ) in the year 2009. Co- ordinated by Com. S Thangavelu S I. Com.V.Ramarao, Com.K.Muthiyalu from Chennai, Com.P.K.B and Com.M.Kuppusamy From Salem participated and greeted the Branch.Now the branch has celebrated its 11th year completion on 05.09.2020 and new office bearers were elected. We wish them and the new branch members a grand success.
With Fraternal Greetings.,
P. Ramalingam,
District Secretary,
Friday, 4 September 2020
நேற்று 03.09.2020 கடலுார் மாவட்ட பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் வழங்கிய நன்கொடை அளித்த தொகையை கொண்டு வாங்கப்பட்ட புதிய கம்ப்யூட்டர் ஸிஸ்டம் கடலுார் மாவட்டத்தில் உள்ள தூக்கனாம்பக்கம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் கிராமப்புற எளிய குடும்பத்தை சார்ந்த மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு உதவி செய்யும் வகையில் Cuddalore மாவட்ட AIBSNLPWA வால் பள்ளி தலைமை ஆசிரியர் .திரு வரதராஜன் அவர்களிடம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் காணொளி தொகுப்பு