Monday, 25 February 2019

Extra increment case came for hearing today as 17th case. Honourable Two bench judge postponed the case for hearing to 6th March 2019. Com.K.Muthialu Dy GS and S.Sundarakrishnan ACS attended the court.


Sunday, 24 February 2019

KORUKKAI SCHOOL RENOVATION
In recently hit Gaja cyclone, the most damaged Thiruvalluvar Ara Neri Middle School, Korukkai Village in Thiruvarur District , renovation work was taken by our AIBSNLPWA associations of Tamilnadu and Chennai Telephones Circle, the work is going on in full swing. We have received work in progress photos and are being posted .
It is Better to lit a candle instead of cursing the darkness.  175 Students of Boys and Girls are studying in that school. We are helping them to have a good shelter. 

Kind attention of District secretaries. As per our call many of the DSs met the MP's and the circle union thank for all who have taken efforts. In the remaining SSAs initiative may pl be taken to meet theMPs within this month since election maybe announced at any time. 
With Fraternal Greetings
RV,  
CS

Thursday, 21 February 2019

CBMPA  Writes A Letter To Jt.Secretary
Our General secretary Com. Gangadhara Rao who is also the Convener of CBMPA has written a Letter to the Joint Secretary (Pension). The letter is posted for which a LINK is given. Please click the link and read the letter.


மயிலாடுதுறை கிளைக் கூட்டம் 
17.02.2019 ஞாயிறு அன்று மயிலாடுதுறையில் 7ஆவது மாதாந்திரக் கூட்டம் தோழர்.R.சண்முகவேல் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது. அது சமயம் தோழர் R.ஜெயபால் மற்றும் தோழர் M.S.R அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றனார்கள். தோழர்கள் பேசும்பொழுது சங்க வளர்ச்சி, செய்த பணிகள், உழைக்கும் வர்கத்தின் 3 நாள் வேலைநிறுத்தம் அதில் நமது பங்கு போன்ற வற்றை மிகத்தெளிவாக எடுத்துறைத்தார்கள். கூட்டத்திற்கு 47 தோழர்கள்,தோழியர்கள் கலந்துகொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை தோழர் செந்திலதிபன் சிறப்பாகச் செய்திருந்தார்.
R.Jayaraman,
மாவட்ட அமைப்புச் செயலாளர்,
AIBSNLPWA
குடந்தை மாவட்டம்.

Wednesday, 20 February 2019

DA INCREASED TO C.G EMPLOYEES/PENSIONERS.

Dearness Allowance for Central Government Employees is 9% now. It has been  increased to 12% – Union Cabinet decides to increase DA from January 2019 from 9% to 12 % . 

While briefing the press on various decisions taken by Cabinet on 19.02.2019, Finance Minister announced that Central Government Employees DA from January 2019 will be increased to 12% .

Central Government Pensioners would also benefit by this Cabinet’s decision to increase DA from January 2019.

More than 1 crore Central Government Employees and Central Government Pensioners will be receiving this additional installment of Dearness Allowance.

Monday, 18 February 2019

SOLIDARITY DEMONSTRATION BY TRADE UNIONS IN CHENNAI
A SOLIDARITY Demonstration by TRADE UNIONS of AIBEA (All India Bank Employees Federation), Tamilnadu Bank Employees Federation, LIC Employees Association, Airport Authority of India Employees Association in support of BSNL Employees Three days strike was conducted at 5 PM at Flower Bazaar Exchange on 18-2-19.(Today).
 Com Elangovan, CS, CHTD, NFTE presided over the Meeting. Com Kanniappan, CS, BSNLEU, CHTD and  Leaders and members of all the above Trade Unions attended and raised slogans in support of BSNL EMPLOYEES DEMANDS. Com R.K. Convener of all Trade Unions, Com C.H. Venkatachalam, AIBEA, Com George, AAI Association, Com Vijayakumar,  LIC Union, Com E. Arunachalam, TN bank employees assn.  Com V. Ramarao, AIBSNLPWA, spoke on the demands of BSNL EMPLOYEES and demanded to settle them immediately. 

 Com K. Muthiyalu, Com V.Rathna, AGS, AIBSNLPWA, Com Natarjan, CS NFTE, TN, Com P.Kamaraj, President NFTE TN,Com  Murali, NFTE TN attended the Meeting.  Large number of our AIBSNLPWA members from STR DIVISION, TRAFFIC DIVISION, AIBSNLPWA CHTD Members attended the demonstration.
Com S. Narasimhan, Sivasankaran, Kalidoss, Rexraj, Gunabalan, Sampathkumar, Sridharan, Muthiyalu, R.K. of STR DIVISION attended the demonstration.   It was a very good gathering of members of all trade unions  and the DEMONSTRATION was a big success. some photos are published below;


Sunday, 17 February 2019

Demonstration
Solidarity Demonstration in support of BSNL Employees Strike,  organised by Banks, LIC, GEC, Defence, Electricity State and Central Government Employees will be held on 18-02-2019 at 5-15 PM in the Flower Bazaar Telephone Exchange, Chennai 1 Premises. Com.Kamuthiyalu Dy.Gen.Secy  and Com. V.Ramarao TN Circle President will Participate.
ALL ARE REQUESTED TO ATTEND.

Saturday, 16 February 2019


On 15.02.19 Saturday by 9.15 AM, Sri. R. Marimuthu, Branch Secretary with a team of 15 members of our AIBSNLPWA met Sri. K.N.  Ramachandran, MP, Sriperumbudur at his Residence & presented the memorandum seeking Pension revision as per 7th CPC fitment formula. Sri. KNR, MP heard us patiently & assured to write a letter to the Prime Minister & also to Sri Manoj Sinha. He also agreed to attend our proposed  convention  demanding Pension revision. The Delegation includes Sri. Ranganathan, Sri. Krishnamurthy, Asst. Circle Secretaries & the Office bearers of Chromepet Branch.  The meeting was arranged by Sri. P. Dhansingh Ex-MLA, Pallavaram.

The Delegation consists of
R. Marimuthu Br. Secy
M. Ranganathan, ACS
S. Krishnamurthy, ACS
M. Krishnakumar, Br. President
A. Adaikalraj, Br. Treasurer
S. Yogalingam Br. Org Secy
Arjunan, Br. Org Secy
Hema Jayabalan Br. Asst secy
R. Ramamurthy, Br. VP
C. Gowrinathan, Br. Asst Secy
M. Selvaraj Br. Org Secy
M.A. Elumalai, Br. VP
P. Ranganathan, Br. VP
Hansari Basha & Kesavan active members of the Br.
Sri. P. Dhansingh Ex MLA accompanied us & pleaded to the MP to settle our issue.



Thuththukudi Delegares  Meet MP
15-02-2019:
நமது அகில இந்தியச் சங்கத்தின் அறிவுறுத்தலின்பேரில், AIBSNLPWA தூத்துக்குடி மாவட்டச் சங்கத்தின் சார்பாகத்  தூத்துக்குடி  பாராளுமன்ற உறுப்பினர் திரு.J. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி அவர்களைஇன்று இரவு 7:00 மணியளவில் 

தோழர்கள் எம்.ஜீவானந்தம் (மா.துணைத் தலைவர்), எஸ்.பால்சாமி (மா.பொருளாளர்),  எம்.பர்னபாஸ் (மா.இணைச் செயலர்), கே.சித்திக் உமர் (மா.இணைச் செயலர்), எஸ். முருகராஜ் (உறுப்பினர்)
ஆகியோர் அவரது சிதம்பரநகர் அலுவலகத்தில் சந்தித்து CHQ வின் குறிப்பாணையைத் ((memorandum) தந்தோம்.

"BSNL உருவாகும்போதே மத்திய அரசின் பென்சன் கணக்கீடு மற்றும் அனைத்து சலுகைகளும்  உங்களுக்குத் தருவதாக அரசு வாக்குறுதி தந்ததனால்தானே நீங்கள் BSNL ல் இணைந்தீர்கள்
BSNL வேண்டும் என்று நீங்கள் கேட்கவில்லையே
அரசுதானே அதை உருவாக்கி உங்கள்மீது திணித்தது. கொடுத்த வாக்குறுதியை அரசு இப்போது எப்படி மீறமுடியும்"  
என்று எடுத்த எடுப்பிலேயே பிரச்சனையின் சாராம்சத்தை அவர் பேசியதுடன், "எனது ஆதரவு உங்களுக்கு உண்டு.
நான் பரிந்துரை செய்து கடிதம் தயார்செய்து விரைவில் தருகிறேன்" என்ற மகிழ்ச்சியான தகவலையும் தந்தார்
கடிதத்திற்காகக் காத்திருக்கிறோம்!

Friday, 15 February 2019



    மத்திய செயற்குழு ....கன்னியாகுமரியில்
   03.02.2019     மற்றும்  14.02.2019
  மத்திய செயற்குழு கூட்டம்  13.02.2019 அன்று காலை 1000 க்கு  கன்னியாகுமரியில் உள்ளவிவேகானந்தா   கேந்திரா வில்  தோழர் P S R அவர்கள் தலைமையில் தொடங்கியது .
 தோழர்  P S ராமன்குட்டி அவர்கள் விண்ணதிரும் முழக்கங்களுக்கிடையே  சங்க கொடியினை ஏற்றிவைத்தார் . 
பொது செயலாளர் தோழர் கெங்காதரராவ் , நாகர்கோயில் மாவட்ட செயலாளர் தோழர் செல்லையா அவர்கள்  வரவேற்புரையாற்றினர்  . 
29 மத்திய சங்க நிர்வாகிகளும்  15 மாநில சங்க நிர்வாகிகளும் கலந்துகொண்டனர் . 
பூரி அகில இந்திய மாநாடு அனைத்து துணை  குழுக்களும்  கணக்கினை முடித்து வரவேற்புக்குழு செயலரிடம் 2 மாதங்களுக்குள்  சமர்ப்பிக்கவேண்டும் . 
வரவேற்புக்குழு அடுத்த 2 மாதங்களுக்குள்  கணக்கை   முடித்து, தணிக்கை   செய்து மத்திய சங்கத்திடம் ஒப்படைக்கவேண்டும்  
பூரி அகில இந்திய மாநாட்டு முடிவினை ஒட்டி 07.10.2018 அன்று நடைபெற்ற மத்திய செயலக  முடிவுப்படி உண்ணாவிரதத்தை வெற்றிகரமாக நடத்திய அனைத்து மாநில சங்கங்களையும் மத்திய செயற்குழு பாராட்டியது . 
அன்றைய முடிவின் படி இன்று மத்திய செயற்குழு நடைபெறுகிறது . 
அக்கூட்டத்தில் PENSIONERS PATRIKA சந்தாவினை உயர்த்துவது எனவும் ,இலவச பிரதிகளை நிறுத்துவதெனவும், முடிவு செய்யப்பட்டிருந்தது . இது தொடர்பாக செயற்குழு  விவாதித்தது .
பின் மாவட்ட சங்கங்களுக்கு  2 பிரதிகளை அனுப்ப முடிவு செய்தது . 
பூரி மாநாட்டில் வெளியிடப்பட்ட புத்தகம் பற்றி விவாதித்து  2 வது பதிப்பாக 2000 பிரதிகள் அட்சிட முடிவு செய்யப்பட்டது .அதில்  2000 ம் ஆண்டு செப்டம்பர் மாத ஓய்வூதியம் குறித்த ஒப்பந்தம் இடம்பெற வேண்டுமென்ற கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது . 
மத்திய சங்க செயலகம் .அவசர ,அவசியத்திற்கு முடிவெடுக்க தலைவர், பொது செயலாளர்,2 துணை பொது செயலாளர்கள் பொருளாளர் , துணைத்தலைவர்கள்  (  D G.,SUKUMARAN , G.NATARAJAN ) துணை பொருளாளர் ,தமிழ் மாநில செயலாளர்,சென்னை மாநில செயலாளர் ஆகியோர் அடங்கிய செயலகம் அமைக்கப்பட்டது
 பெங்களுரில்  மத்திய சங்க தலைமையகம் அமைக்க வாடகையின்றி இடமளித்த  NFTE BSNL  சங்கத்திற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது . மத்திய சங்க அலுவலகத்திற்கு  கணினி வழங்கிய  தோழர் பாபு அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது .

மத்திய சங்க அலுவலகத்திற்கு FURNITURE வாங்க ரூ .30,000 வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது
தணிக்கை செய்யப்படாத வரவு,செலவு அறிக்கை ஒப்புதலுக்காக வைக்கப்பட்டது .

BSNL ..MRS :- BSNL ன் நிதி நிலை இருக்கும் சுழலில் இத்திட்டம் குறித்து சேவையில் உள்ள சங்கங்களிடம்  ஆலோசனை  கேட்டு இலாகா கடிதம் எழுதியுள்ளது இங்கு நடந்த வாதத்தின் அடிப்படையில் நமது சங்கமும் கருத்தினை தெரிவிக்கும்  
8 சங்கங்களை ஒருங்கிணைத்து போராடும் மத்திய சங்கத்தின்  செயல்பாடு பாராட்டப்பட்டது துண்டிக்கப்பட்ட வில் தொலைபேசிக்குப்பதிலாக சலுகையுடன் கூடிய மொபைல் வழங்க வலியுறுத்தப்பட்டது    வரவேற்பு குழுவாக செயல்பட்ட
 நாகர்கோயில் தோழர்கள் செல்லையா உட்பட 14 தோழர்கள் ,நெல்லை தோழர் E .கனகராஜ் ஆகியோர் கெளரவிக்கப்பட்டனர்  .