Sunday 20 March 2022

AIBSNLPWA  புதுச்சேரி மாவட்ட மாநாடு சிறப்பாக 19-03-2022 அன்று சிறப்பாக நடைபெற்றது. அதில் கீழ்க்கண்ட நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்.

மாவட்ட மாநாட்டில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 
மாவட்ட செயலர் தோழர் ஹரிஹரன் .


No comments:

Post a Comment