Sunday, 2 June 2019


  WLL  தொலைபேசி பல இடங்களில் சரியாக  வேலை செய்வதில்லை என்பதால் Mobile SIM   கார்டு தர வேண்டும் என்று மாநில சங்கம்   தமிழ்நாடு தலைமை பொதுமேலாளருக்கு(CGM) கடிதம் கொடுத்தது. நேற்றைய தினம் திரு குமரன் PRO  அவர்கள் என்னிடம் தொடர்பு கொண்டு நமது பென்ஷனர்களில் எவ்வளவு பேர் WLL  போன் பயன்படுகிறார்கள் என்று கூறுமாறு கேட்டு உள்ளார்.
 எனவே மாவட்ட செயலர்கள் இன்னும் ஒரு வாரத்தில் எவ்வளவு WLL பேசிகள் உபயோகத்தில் உள்ளன என்ற எண்ணிக்கை விவரங்களை அனுப்பி வைக்கவும். 
Matter Very Urgent.
ஆர் வீ 
மாநில செயலாளர்

No comments:

Post a Comment