தோழர்களே / தோழியர்களே ,
தவிர்க்க இயலாத குடும்ப நிகழ்ச்சி களில் பங்கு
கொள்ள வேண்டியிருப்பதால் ஜூலை 1ம் தேதி முதல் 25நாட்களுக்கு மாநில சங்க பணிகளில் கவனம் செலுத்த இயலாது
என்பதால் மாநில துணை செயலாளர்கள் தோழர்கள்
S.சுந்தரகிருஷ்ணன் (கைபேசி எண் 94861 00188)
S.சுந்தரகிருஷ்ணன் (கைபேசி எண் 94861 00188)
N.S.தீனதயாளன் (கை பேசி எண் 94449 79576)
இருவரிடமும் தொடர்பு கொண்டு பிரச்சினைகளை தெரிவிக்கவும். நன்றி.
தோழமையுடன்
ஆர்
வீ
மாநிலச்செயலாளர்
No comments:
Post a Comment