அகில இந்திய துணைப்பொது செயலாளர் தோழர் க.முத்தியாலு அவர்கள் தமது இல்லத்தில் படி இறங்கும் போது கால் இடறி விழுந்து விட்டதில் இடது காலில் கட்டை விரலுக்கும் , பெரு விரலுக்கும் இடையில் இருக்கும் எலும்பில் ஒரு சிறு முறிவு ஏற்பட்டு , கால் வீக்கமாகி , பொறுக்கமுடியாத வலி ஏற்பட்டு காலில் கட்டு போடப்பட்டு தற்சமயம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார் .21 நாட்கள் Bed Rest ல் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
சங்கப்பணி, ஓய்வூதியர் நலம் ,அவர்தம் உரிமைகள் நிலை நாட்டப்படவேண்டும் , கிடைக்க வேண்டிய தொகை சுணக்கமின்றி கிடைக்க வழி வகைகள் செய்திடல் வேண்டும் , பெற வேண்டிய சலுகைகள் பெற்று அளித்திடல் வேண்டும் என்று நாளும் பொழுதும் எண்ணி அதற்காக உழைத்து வரும் "காலம் கொடுத்த கொடை" இன்று பணி முடிக்க வெளியே செல்ல இயலா சுழ்நிலை .
தோழர் முத்தியாலு விரைவில் குணமடைய எல்லோரும் வேண்டுவோம்.

WE WISH A SPEEDY RECOVERY
ReplyDeleteI pray for the speedy recovery of com.Muthaiyalu
ReplyDeleteSelvaraj.Bsnl madurai
Praying the almighty for the complete and speedy recovery of com. Muthialu. Com. Ganesan. Retd cts. From kcm.
ReplyDeletePray for your speedy recovery
ReplyDeleteவிரைவில் பூரண குணமடைய இறைவனை வேண்டுகிறேன். தோழமையுடன் பாலு தேனி.
ReplyDeleteI will to Allah for a speedy recovery.karim tenkasi
ReplyDelete