Monday 7 January 2019

மதுரை மாவட்ட 
AIBSNLPWA 
சங்கத்தின் 
இரண்டாவது கிளை 
தேனியில் 
மலர்கிறது 
அகில இந்திய BSNL  ஓய்வூதியர் நலச்சங்கம் தேனியில் புதிய கிளையினை 11-01-2019 அன்று காலை 10-00 மணிக்கு,  மதுரை மாவட்ட AIBSNLPWA சங்கம் துவக்குகிறது.
இடம்: கதிர் அண்ணாச்சி கடை, 
32. NRT  மெயின் ரோடு ,
EB  அலுவலகம் எதிர்புறம்,  
தேனி.
மதுரையிலிருந்து நம் சங்கத்தலைவர்கள்  தோழர்கள் GRD , சத்தியசீலன் , வீராச்சாமி, சூரியன் , சுந்தரேசன் மற்றும் பலர் துவக்க விழாவில் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள். அனைவரும் விழாவில் பங்கு கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
தோழமை வாழ்த்துக்களுடன் 
பாலசுப்ரமணியன் ,
தேனி  கிளை பொறுப்பாளர் ,
தமிழ் மாநில அமைப்புச்செயலர் .



1 comment:

  1. மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்

    ReplyDelete