திருச்சியில் இன்று 05-01-2019 சனிக்கிழமை ஓய்வூதியர்கள் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சிறப்பு விருந்தினர்களாக திரு C.V வினோத் அவர்கள் முதன்மை பொது மேலாளர் BSNL திருச்சி , தோழர் K .முத்தியாலு அகில இந்திய துணைப்பொதுச் செயலர் , தோழர் R .வெங்கடாச்சலம் தமிழ் மாநில செயலர் மற்றும் தோழர் S வீராச்சாமி , மதுரை மாவட்ட செயலர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.
தோழர் V.P. காத்தபெருமாள் திருச்சி மாவட்ட தலைவர் தலைமை ஏற்றார் , தோழர் செல்வராஜ் மாவட்ட செயலர் அனைவரையும் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் சுமார் 30 மகளிர் உட்பட 200 ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு கூட்டத்தை பெரு வெற்றி பெற செய்தார்கள்.உதவி செயலர் தோழர் கமலநாதன் நன்றி கூற கூட்டம் இனிதாக முடிவடைந்தது. அனைவருக்கும் இன்சுவை உணவு பரிமாறப்பட்டது.
மதுரை மாவட்ட சங்க தோழர் S ராமலிங்கம் SSS (ஒய்வு ) அவர்கள் திருச்சியில் குடியமர்ந்துள்ளார் 75 வயதான அவர் சென்ற மாதம் 16-ம் தேதி மதுரையில் நடைபெற்ற ஓய்வூதியர் தின கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை .எனவே அவரை திருச்சி ஓய்வூதியர் தின விழாவிற்கு வரவழைத்து துண்டு போர்த்தி , பரிசுப்பொருள்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார் தனது சங்க உறுப்பினர்கள் பால் மதுரை சங்கம் கொண்டுள்ள பற்றுதலையும் , அவரை எப்படியாவது கௌரவிக்க வேண்டும் என்ற செயலரின் வேட்கையையும் அனைவரும் பாராட்டினார்கள் .

No comments:
Post a Comment