Saturday 4 August 2018

AIBSNLPWA தமிழ் மாநில சங்கத்தின் ஓர் அங்கமாம் தூத்துக்குடி மாவட்ட AIBSNLPWA ஓர் இணைய தளத்தை (வெப் சைட் -ஐ) இன்று துவக்கி உள்ளது. இது தமிழ் மாநில சங்கத்தின் பரிணாம வளர்ச்சியினைக் குறிக்கிறது. அந்த இணைய தல முகவரி  http://aibsnlpwatuticorin.blogspot.com/  இணைய தள நிர்வாகியாக தோழர் சித்திக் உமர் பணி புரிவார் . தூத்துக்குடி இணைய தளத்தையும் , அதன் நிறுவன தள நிர்வாகியையும் வாழ்த்துகிறோம். 
தூத்துக்குடி இணைய தள முகவரிக்கான லிங்க் நம் தமிழ்மாநில இணைய தளத்தின் முகப்பு பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. 
தூத்துக்குடி இணைய தள பதிவுகளை பார்க்க , தமிழ்த் தேன் துளிகளை பருக உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
வாழ்க!,  வளர்க !! 
இவண் 
தமிழ்மாநில இணைய தள நிர்வாகிகள் .



3 comments:

  1. I congratulate TUTICORIN SSA in joining mainstream of web the technology that caters one and all especially pensioners
    V Rama Rao CIRCLE President

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் தூத்துக்குடி தோழர்களே

    ReplyDelete