IDA From OCTOBER 2023
IDA from October 2023 is increased by 10%
Total IDA from 2023 will be 215.6%.
அவருக்கு நமது வாழ்த்துகள்.
மெடிக்கல் அதாலத் நடத்தி ஓய்வூதியர் குறை தீர்த்தமைக்காகவும்., திருச்சி குடும்ப ஓய்வூதியர் பிரச்சினைகள் தீர்விற்காக அவர் மேற்கொண்ட முயற்சிக்காகவும் நமது நன்றியை தெரிவித்துக் கொண்டோம். நமது வேண்டுகோளை ஏற்று திருச்சி மாவட்ட நிர்வாகம் குடும்ப ஓய்வூதியர் பிரச்சினையில் மாநில நிர்வாகத்திற்கு அளித்த பதிலை நமக்கு அவர் பகிர்ந்தார்.
CGM பணி நிறைவு விழா ஏற்பாடுகளில் தீவிரமாக இருந்ததினால் Sr.GM Finance பொது மேலாளர் நிதி அவர்களை நாம் சந்திக்க இயலவில்லை.
கணக்கு
அதிகாரி
CSC அவர்களை
சந்தித்தோம்.
சமீபத்தில்
மருத்துவப்படி
பட்டுவாடா
செய்யப்பட்டது.
அது STR பகுதிக்கு
மட்டும்
எனவும், ERP
இணையத்தில்
பதிவேற்றம்
செய்யப்பட்டுள்ள
தமிழ்நாடு
மெடிக்கல்
பில்கள்
Corporate அலுவலகத்திற்கு
நிதி
ஒதுக்கீடு
கோரி
அனுப்பப்படும்
என்றும்
கூறினார்.
விரைந்து
நடவடிக்கை
எடுக்க
வலியுறுத்தியுள்ளோம்.
மாவட்ட மட்டத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம்.
CCA அலுவலகத்தில்
சந்திப்பு...
CCA அலுவகத்தில் கீழ்க்கண்ட பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன.
Mapping
certificate... தற்போது
PPO அடிப்படையில்
சான்றிதழ்
வழங்கப்படுவதால், Mapping
certificate பணி
விரைவாக
நடைபெற்று
வருகின்றது.
ஏறக்குறைய
100 விண்ணப்பங்கள்
மட்டும்
தற்போது
நிலுவையில்
உள்ளன.
FMA
மருத்துவப்படி
வழங்கும்
பணி துரிதமாக
நடைபெற்று
வருகின்றது.
SAMPANN இணையத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட பலருக்கு மொபைல் போன் பதிவேற்றம் செய்யப்படவில்லை. இந்தப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தியுள்ளோம்.
KYP...
தங்களது
விவரங்களில்
மாற்றம்
தேவைப்படுவோர்
மட்டும்
KYP விண்ணப்பங்கள்
அனுப்ப
வேண்டும்.
அனைவரும்
அனுப்ப
அவசியமில்லை.
வாழ்வு
சான்றிதழ்
ஒரு குறிப்பிட்ட
மாதத்தில்
அனைவரும்
கொடுக்குமாறு
ஏற்பாடு
செய்ய
ஆலோசனை
வழங்கியுள்ளோம்.
அடையாள அட்டை DOT ID CARD...சுமார் 2500 அடையாள அட்டைகள் இம்மாதம் வழங்குவதாக இருந்தது. ஆனால் இன்னும் வழங்கப்படவில்லை. விரைவில் வழங்கிட கோரிக்கை விடுத்துள்ளோம்.
இவை
தவிர...
தேங்கியுள்ள தனி நபர் பிரச்சினைகளும் விவாதிக்கப்பட்டன.