Friday, 29 April 2022
Wednesday, 27 April 2022
Friday, 22 April 2022
Thursday, 21 April 2022
தோழமைக்குரிய மத்திய மாநில சங்க நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அனைவருக்கும் வணக்கம்.28/4/2022 இன்று நடைபெற உள்ள மாநில செயற்குழு கூட்டத்திற்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்பதில் கடலூர் மாவட்ட சங்கம் மகிழ்ச்சி கொள்கிறது. செயற்குழு கூட்டத்திற்கு வருகை தருகின்ற தோழர்கள் கீழ்க்கண்ட தோழர்களே தொடர்புகொண்டு அவர்களது தேவையை கூறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
1.R அசோகன், மாவட்ட செயலாளர். 9443200466
2.G கணேசன், விழுப்புரம் பகுதி ஒருங்கிணைப்பாளர். 9443537998
3.P சங்கரன் 9486107975
4.R அகஸ்டியன் 9442718535
Accomodation மற்றும் வாகன வசதி தேவைப்படும் தோழர்கள் தோழர் R அசோகன் மற்றும் தோழர் G கணேசன் ஆகியோர்களுக்கு கீழ்க்கண்ட விவரங்களை வாட்ஸ் அப்பில் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
1. விழப்புரம் புகைவண்டி நிலையத்திற்கு மற்றும் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திற்கு வரும் நேரம்.
2. உறுப்பினர்கள் எண்ணிக்கை மற்றும் அவர்களது பெயர்.
3.. செயற்குழு கூட்டம் முடிந்ததும் விழுப்புரத்திலிருந்து புறப்படும் நேரம். தோழர்களின் வசதிக்காக Google mapஐ கீழே இணைத்துள்ளோம்.
" உங்களது திருப்தியே எங்களின் கடமை"
AIBSNLPWA
Cuddalore.
Shared route
From Villupuram Junction to Devi Bala Residency via
NH332 and Trichy Main Rd/Trichy Trunk Rd.
9 min (2.9 km) , 9 min in current traffic
1. Head north on Bristak Rd toward VOC St
2. Turn left onto VOC St
3. Turn left onto Thiru Vi Ka St
4. Turn right onto NH332
5. At the roundabout, take the 1st exit onto Trichy
Main Rd/Trichy Trunk Rd
6. Turn left onto KK Nagar Rd.
7. Turn right
8. Arrive at location: Devi Bala Residency.
CLICK HERE TO SEE THE ROUTE TO VENUE
Sunday, 17 April 2022
Friday, 15 April 2022
இன்று தஞ்சை மாவட்ட அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் நல சங்கத்தின் கூட்டம் காலை 10 மணிக்கு தஞ்சை மேரிஸ் கார்னர் தொலைபேசி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பொதுவாக IDA, MRS , பென்ஷன் ரிவிஷன் மற்றும் சென்ற மாதம் நடைபெற்ற உலக மகளிர் தினம் இன்னும் எவ்வாறு குறித்த நேரத்தில் சிறப்பாக நடத்தப்பட வேண்டும் என்பன பற்றிய தங்களது கருத்துக்களை விளக்கி கூறவும் இறுதியில் அது சம்பந்தமாக நல்லதொரு முடிவும் எட்டப்பட்டது.