ISSUE OF PENSION SLIP BY PENSION DISBURSING BANKS
மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கியபின் ,ஓய்வூதிய தொகையின் பகுதிகளான, அடிப்படை ஓய்வூதியத் தொகை, IDA , நிலுவைத்தொகை (ஏதேனும் இருப்பின் ) , வருமானவரி பிடித்தம் ஆகியவைகளை ( Pension Slip ) ஓய்வூதியர்கள் கைப்பேசி எண்ணிற்கு SMS , மற்றும் e -மெயில் மூலமாக ஓய்வூதியத்தை வழங்கும் வங்கி, தெரிவிக்க வேண்டும் என D O P&PW அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவு அளித்துள்ளது. உத்தரவின் நகல்கீழே கொடுக்கப்பட்டுள்ளது.,
What about post office
ReplyDeleteWhat about post office, sir
ReplyDelete