Tuesday, 22 June 2021

Non-CGHS area- வில்  உள்ள BSNL-IDA பென்ஷனர்களுக்கு,Fixed Medical Allowance (FMA)  ரூபாய் 1000/- மாதம் தோறும் கொடுப்பது குறித்து , இன்று JT. CCA  Dr. பாலசுப்பிரமணியம் அவர்களிடம் நானும், மாநில துணை செயலாளர் தோழர் S.சுந்தரகிருஷ்ணனும் பேசினோம். ஜூலை 21 இரண்டாம் வாரத்திற்குள் option கேட்டு கடிதம் அனுப்ப படும் என்று உறுதி அளித்துள்ளார்

VRS ல் வந்தவர்க்களுக்கு 31.01.2020 அன்று என்ன GPF Balance இருந்தது என்பது குறித்து சம்பந்த பட்ட BSNL SSA களுக்கு அனுப்பி வைக்க படும்.
R .வெங்கடாசலம்
மாநில செயலாளர்.

 

1 comment:

  1. Besides local language in English must be shown for nort India sir it is a request

    ReplyDelete