Sunday, 13 June 2021

 

அனைவருக்கும் வணக்கம். இன்று 13 6 2021 வரையில் நமது மாவட்ட சங்கத்தின் சார்பாக 87 தோழியர்களும் தோழர்களும் ஒன்றிணைந்து நமது தமிழக முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு ரூபாய் 2 , 50,000/-  (இரண்டு லட்சத்து ஐம்பதினாயிரம்அனுப்பியுள்ளோம். இது நமது சங்கத்தின் ஒரு சிறந்த  சாதனை எனக்கருதி நிதி அளித்த அனைத்து அங்கத்தினர் களுக்கும் வாழ்த்துக்களை மாவட்ட சங்கத்தின் சார்பாக மனப்பூர்வமாக தெரிவிக்கிறோம். நன்றி.
S .சுவாமிநாதன் ,
மாவட்ட செயலர் ,
AIBSNLPWA
தஞ்சாவூர் மாவட்டம்

No comments:

Post a Comment