தோழர்களே ,
நம் பொது செயலர் 15-06-2020 அன்று BSNL நிர்வாகத்திற்கு e -மெயில் மூலமாக எழுதியிருந்த கடிதத்தில் ஓய்வூதியர்கள் எல்லோருமே ஆப்ஷன் கொடுக்க கட்டாயப்படுத்த வேண்டாம். தற்போதுள்ள ஆப்ஷனிலிருந்து மற்றோரு ஆப்ஷனுக்கு யார் மாற விரும்புகிறார்களோ அவர்கள் மட்டும் ஆப்ஷன் கொடுத்தால் போதுமானது என்கிற உத்தரவை பிறப்பிக்க கோரியிருந்தார்
மேலும் ஆப்ஷன் கொடுக்க கடைசி நாளை 30-09-2020 வரை நீட்டிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். நம்முடைய கோரிக்கையினை பரிசீலனை செய்து அப்படியே ஏற்றுக்கொண்டு உத்தரவு வழங்கியுள்ள BSNL நிவாகத்திற்கு நன்றி !
ஆகவே நம் ஓய்வூதியர்களில் யார் வித் வவுச்சர் லிருந்து வித்தவுட் வவுச்சர் மாற விரும்புகிறார்களோ அல்லது வித்தவுட் வவுச்சரிலிருந்து வித் வவுச்சர் சிஸ்டத்திற்கு மாற விரும்புகிறார்களோ அவர்கள் மட்டும் 30-09-2020 க்குள் ஆப்ஷன் கொடுத்தால் போதுமானது
மாநில செயலர்
தமிழ் மாநிலம்
No comments:
Post a Comment