மாவட்ட
செயலர்களி ன் கவனத்திற்கு.
நேற்று
வரை (06.06.2020) ரூபாய் 20, 46, 037 corona பேரிடர்
நிதியாக பாரத பிரதமர், தமிழக முதல்வர் ஆகியோருக்கு நமது மாநில சங்கம் அனுப்பியுள்ளது. இது நமது உறுப்பினர்கள் online மூலமாக PM Cares, CMPRF மற்றும்
நமது சங்க கணக்கு கிற்கு அனுப்பியது. மாநில சங்கத்துக்கு வந்த தகவலின் அடிப்படையில் மாவட்டங்களிருந்து வந்த விவரங்கள் வருமாறு. மாவட்ட செயலர்கள் சரி பார்த்து தெரிவிக்க வேண்டும்.
STR சென்னை 7, 61, 987
நெல்லை 3, 54, 700
சேலம்
மேற்கு 2, 25, 500
புதுச்சேரி 80, 000
கோவை 75, 300
மதுரை 71, 300
நாகர்
கோவில் 41, 500
ஈரோடு 40, 000
காரைக்குடி 39, 700
விருதுநகர் 39, 000
கடலூர் 36, 000
தஞ்சை 24, 500
தர்மபுரி 19, 000
நீலகிரி
(CON) 10, 000
வேலூர் 4000
சென்னை
டிராபிக் மாநகரில் ஊரடங்கு க்கு பின் தருவதாக மாவட்ட தலைவர் தோழர் ரெங்கநாதன் உறுதி அளித்துள்ளார். அது போலவே தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தோழர் சுப்பையா வும் விரைவில் அனுப்புவதாக சொல்லியுள்ளார்.
சேலம்
கிழக்கு, குடந்தை, திருச்சி இது வரை தகவல் வரவில்லை. பணம் அனுப்பி ய விவரங்கள் இருந்தால்
தெரிவிக்கவும்.
நன்கொடை அளித்த உறுப்பினர்களுக்கும் , நன்கொடை அனுப்ப வேண்டி உறுப்பினர்களை அணுகிய சங்க நிர்வாகிகளுக்கும் நன்றி.
தோழமை வாழ்த்துக்களுடன்
மாநில
செயலாளர்
07.06.2020.
Instead of contributing to the PM or CM fund the fund may be utilised for the contract workers who weren't being paid for more than one year. More over the PM fund is not transparent whether they are utilising the amount for the poor.
ReplyDeleteGood suggestion
DeleteDue to the epidemic of corona problem many of our members could not be contacted,as for as possible
ReplyDeleteby mobile only we are speaking with our members and when our request is made those who are mainly interested alone
giving through bank and in person.Normally when we are asking for any donation our peoples responding and give it large amount in a day if it is a meeting,it is our branches fast experiance.we can wait some more time to response from our members.It is my opinion