AIBSNLPWA கடலூர் மாவட்டத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கை
1038. ஜனவரி 2020 முதல் 05/06/ 2020 வரை 196 ஆயுள் சந்தா உறுப்பினர்கள் சேர்ந்து உள்ளனர்.
டிசம்பர் மாதம் 2019 வரை சந்தா செலுத்தி உள்ளோம். ஜூன் மூன்றாவது வாரத்தில் மாநில, மத்திய சங்ககளுக்கு நிலுவையில் உள்ள சந்தா
தொகையினை அனுப்ப உள்ளோம். இது வரையில் தமிழ் மாநில சங்கம் மூலமாகவும்,நேரிடையாகவே ரூபாய்
72,500 CORONA நிதியாக கடலுார் மாவட்ட தோழர்கள் அனுப்பி வைத்தனர்.
ஆர். அசோகன்,
மாவட்ட செயலாளர்
அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நலச்சங்கம் கடலூர்.
No comments:
Post a Comment