Friday, 17 January 2025

Wednesday, 15 January 2025

 PENSION REVISION CASE

Status Update on Pension Revision Court Case:-

The pension revision case was scheduled for hearing today in the Hon'ble High Court of Delhi. However, the matter reached at 5 PM, and the Court did not have enough time to hear it.

On the basis of the 8th October order, we requested that the matter be heard urgently as part of the supplementary list to ensure it is taken up earlier. The Court has adjourned the case to 30th January 2025.
Com. Anupam Kaul, Dy. GS, was present at the court today.

V Vara Prasad 
GS - AIBSNLPWA

Saturday, 11 January 2025

 
தர்மபுரி மாவட்ட 7வது மாநாடு 07.01.2025 அன்று தலைவர் தோழர் முனியன் தலைமையில், தர்மபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் 1030 மணிக்கு , கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றது. தோழர் சுப்ரமணியம் DS தர்மபுரி வரவேற்புரை ஆற்றினார். தோழமை சங்க பிரதிநிதிகள் அழைக்கப்பட்டனர். திருமதி சுபா GM BSNL சிறப்பு விருந்தினர். சேலம் கிழக்கு மாவட்ட, சேலம் மேற்கு மாவட்ட தலைவர், செயலர், பொருளாளர்கள், மற்றும் மாநில நிர்வாகிகள் தோழர்கள் ரமணி,  பட்டாபிராமன், வேதியப்பன், . . அமைப்பு செயலர் தோழர் வேணுகோபால் மற்றும் , மாநில  செயலர் கலந்து கொண்டு வாழ்த்துரை, சிறப்புரை ஆற்றினர். மாநாடு வெகுசிறப்பாக நடைபெற்றது. செயல்பாட்டு அறிக்கை மற்றும் நிதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தோழர்கள். முனியன் தலைவர்.
சுப்ரமணியம் செயலர்,
வணங்கமுடி பொருளாளர்
ஆக தேர்வுசெய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு மாநில சங்கத்தின் வாழ்த்துகள். 150 உறுப்பினர்கள்  கலந்து கொண்டனர்.

Friday, 10 January 2025

 

Life certificate of Pensioners/ Family Pensioners list which is valid up to 31-01-2025 is posted here. Since it is in Pdf format containing 52 pages, a link is given. The list is in alphabetical order. Life certificates in this list should be given before 20-02-2025, so that the pension could be drawn without a break.

A list of answers to be given in Digital Life certificate is shown below.