புதுச்சேரி மாதாந்திர பொதுக்குழு கூட்டம்
9.11.19 அன்று மாதாந்திர பொதுக்குழு கூட்டம்
நடைபெற்றது. 61 பேர் கலந்து கொண்டனர். தலைவர் K .R . சிவகுமார் தலைமை தாங்கினார் .VRS திட்டம், CGHS திட்டம் அமல் குறித்து மாவட்டச் செயலர்
த.அன்பழகன் விளக்கினார். VRS-ல் செல்வோரை நமது சங்கத்தில் உறுப்பினராக இணைக்க அனைவரும்
செயல்பட வேண்டும் , CGHS திட்டத்தில் சேர்வது பற்றியும், அதற்கான வழிமுறைகளையும் விளக்கிப்
பேசினார் - மாநில அமைப்புச் செயலர் M.சாம்பசிவம், சதாசிவம், பட்டாபி, N -
முனுசாமி, M.
கிருஷ்ணசாமி ,M.
V. ராமகிருஷ்ணன் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.
பென்சனர் தினம் பற்றி தேதி முடிவு செய்து
நடத்தப்படும்.பொருளாளர் R .லோகநாதன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment