தோழர்களே, பிரதமரின் தேசிய பேரிடர்
நிவாரண நிதிக்கு நமது மாநிலத்திற்கு இலக்கு
10,10,300/- 20.9.19 வரை சென்றது 69,910/- மட்டுமே. இன்னும் பாதியை
கூட நாம் எட்டவில்ல. இன்னும் ஓரிரு நாட்களே உள்ளன. எதிலும் முதல்
இடத்தில் இருக்கும் நாம் பின்தங்கலாமா? விரைந்து செயல் படுக என வேண்டுகிறேன்.
மாநில
செயலாளர்.
No comments:
Post a Comment