Monday 11 December 2017

BS N L ஊழியர்கள் 01-01-2017 முதல் ஊதிய மாற்றம் வேண்டுமென்று நாடு தழுவிய இரண்டு நாள் வேலை நிறுத்தப்போராட்டம் டிசம்பர் 12வ் மற்றும் 13 தேதிகளில் நடத்த இருக்கிறார்கள். அதற்கு ஆதரவாக நம் aibsnlpwa சங்கமும் ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் பல்வேறு மாவட்டங்களில் நடத்த இருக்கிறது. அது குறித்த அறிவிப்பு  செய்திகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மற்ற மாவட்ட அறிவிப்புகள் அவை பெறப்பட்ட பின் வெளியிடப்படும்
வேலை நிறுத்தம் வெல்லட்டும் . என தமிழ் மாநில சங்கம் வாழ்த்துகிறது.

No comments:

Post a Comment