Wednesday 1 March 2017


அகில இந்திய BSNL ஓய்வூதியர்கள் நலச்சங்கம் & BSNL மகளிர் ஒருங்கிணைப்பு குழு தஞ்சாவூர் 
இணைந்து நடத்தும் 
" உலக மகளிர் தின விழா  & விருது வழங்கி பாராட்டும் விழா

நாள் :  18-03-2017         நேரம் காலை 09-30 மணி.
விழா நிகழ்விடம்: திரு இருதய பேராலய மக்கள் மன்றம்                                                                       தஞ்சாவூர் --1
வரவேற்புரை : திரு. V. சுவாமிநாதன் , மாவட்ட செயலர் 

" சிறந்த தலைமைப் பண்பாளர் " விருது பெறுவோர் 
மாண்புமிகு N .பூங்குழலி ITS CGM TN Circle.  

விருது வழங்குபவர் திரு. D .கோபாலகிருஷ்ணன் , துணைத்தலைவர் CHQ AIBSNLPWA. 
சிறப்புரை தலைப்பு : "சமுதாய முன்னேற்றத்திற்கு பெண்களின் பங்கு "

மாண்புமிகு S.E.  இராஜம் ITS GM BSNL மதுரை 
" சிறந்த தலைமைப் பண்பாளர்

விருது வழங்குபவர் 
திரு V .இராமாராவ் , மாநிலத்தலைவர் AIBSNLPWA  சென்னை 
சிறப்புரை தலைப்பு : " பெண் கல்வி ".

"BSNL வளர்ச்சியில் மகளிரின் பங்கு " எனும் தலைப்பில்    
திரு . P.V.கருணாநிதி ,ITS GM,  திட்டம் சென்னை 

" சமூக சேவையில் பெண்கள்" எனும் தலைப்பில் 
C.V.வினோத், ITS GM BSNL  தஞ்சாவூர் 
ஆகியோர் உரையாற்ற உள்ளனர் 

வாழ்த்துரை வழங்குவோர்   
திரு.K.முத்தியாலு , மாநில செயலர் AIBSNLPWA  சென்னை 
திரு. M .குப்புசாமி DGM (Fin )
திரு. S. விஜயகுமார், DGM (CFA )
திருமதி  சந்திரகுமாரி DGM, (CM )
திருமதி M பத்மினி JTO  (ஒய்வு)
திருமதி மல்லிகா சுகுமாரன் STS  (ஒய்வு)
மற்றும் பலர் 
ஏற்புரை : விருது பெற்றவர்கள் 
நன்றியுரை திருமதி B காயத்திரி 

பிற்பகல் 02-30 மணி: மகளிர் தின பல்சுவை நிகழ்ச்சிகள் 

மாலை 03-30 மணி 
78.2 சத IDA,7th  மத்திய ஊதியக்குழு பரிந்துரைகளை BSNL  ஓய்வூதியர்களுக்கும் விஸ்தரிக்க நாம் ஆற்ற வேண்டிய போராட்டங்களின் வியூகங்கள். 
சிறப்புரை : தோழர்:   D G 
தோழர் : V. இராமராவ் 
தோழர் K. முத்தியாலு 
மற்றும்  மாநில  , மாவட்ட சங்க நிர்வாகிகள் 
அனைவரும்   வருக!  வருக!!  வருக!!!

இங்ஙனம் 
V .சுவாமிநாதன் ,  மாவட்ட செயலர்,
K..சீனு மாவட்ட பொருளர் 
மாவட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் 
AIBSNLPWA  தஞ்சாவூர்  









No comments:

Post a Comment