Wednesday 22 March 2017

75 வது பிறந்த நாளைக் கொண்டாடும் நம் மாநில தலைவர் தோழர் V இராமராவ் இன்னும் பல்லாண்டு, பல்லாண்டு  பல்லாயிரத்தாண்டு வாழ வாழ்த்துகிறோம்.
ஏழையர் வாழ்வு சிறக்க , எளியவர் நிலைமை உயர அயராது பாடுபடும் தலைவா 
நோய் நொடியின்றி நல்ல உடல் வளம் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
AIBSNLPWA தமிழ் மாநில சங்கம் 


நங்கநல்லூர் பகுதியின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் அயராது பாடுபட்டுவரும் சேவைச் செம்மல் திரு.ராமராவ் அவர்களின் 75வது பிறந்தநாளான இன்று அவர்க்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.  ------ நண்பர்கள்

No comments:

Post a Comment