நாகப்பட்டினம்
மற்றும் காரைக்காலில் இன்று 23.01.2020 நடைபெற்ற விருப்ப பணி ஓய்வு பாராட்டு விழாவில் நமது சங்க மாவட்டத் தலைவர் தோழர் இசக்கிமுத்து, மா.அ.செயலாளர்
தோழர் ஜெயராமன், மாநில அ.செயலாளர் தோழர்
தனபாலன் மற்றும் நாகை வேலுச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு பணி ஓய்வு பெறுகின்ற தோழர், தோழியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கதராடை அணிவித்தனர். தோழர்கள் பெருமளவில் நமது சங்கத்தில் இணைந்துள்ளனர்
ஜெயராமன்.R
மாவட்ட
அமைப்புச் செயலாளர்,
AIBSNLPWA,
கும்பகோணம்.
NAGAPATTINAM SECTION
KARAIKAL SECTION







No comments:
Post a Comment