DHARMAPURI DELEGATES MEETS MP
10-02-2019 மதியம்
கிருஷ்ணகிரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு K.அசோக்குமார் அவர்களை சந்தித்து 7-வது சம்பள குழு பரிந்துரை அடிப்படையில் ஓய்வூதியம் மாற்றி அமைக்க கோரி மனு அளிக்கப் பட்டது
மாவட்ட தலைவர்
தோழர் முனியன், மாவட்டச்செயலாளர்
தோழர் சுப்ரமணியம் , கிருஷ்ணகிரி கிளைச்செயலாளர் தோழர் கே தங்கவேலு, ஒசூர்
கிளைச்செயலாளர் தோழர் சத்தியேந்திரன், தோழர் தேவேந்திரன், தோழர் பன்னீர்செல்வம் ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றனர். MP அவர்கள் டெல்லி சென்றவுடன் தொலைத்தொடர்பு துறை அமைச்சரை சந்தித்து பேசுவதாக உறுதி அளித்துள்ளார்.
No comments:
Post a Comment