அப்பீல் (வேண்டுகோள்)
நமது one
increment /extra increment வழக்கு Hon.CAT சென்னை, நமக்கு அனுகூலமாக 2022 பிப்ரவரி யில் வழங்கிய பிறகு DOT /CCA சென்னை, சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்ததை அனைவரும் அறிந்ததே. WRIT PETTITION WP 4507/23. நாம்
ROW&REDDY, LEADING ADVOCATE , LAWYER திரு கோவர்தன் அவர்கள் மூலம் அப்பீல் செய்துள்ளோம். கடந்த 3 மாதங்களில் CASE LIST ஆனாலும், விசாரணைக்கு வரவில்லை. கடந்த 02.12.2025
அன்று விசாரணைக்கு வந்து, 2 வாரம் ஒத்திவைக்க பட்டுள்ளது. நாம் சீனியர் lawyer திரு. பிரசாத் அவர்களை, வழக்கில் ஆஜர் ஆகுமாறு கேட்டுள்ளோம். இதுவரை மேல் முறையீடு பீஸ் எதுவும் கொடுக்கவில்லை. முன்பணம் Rs. 50,000(Fifty Thousand ) இந்த வாரம் கொடுக்க வேண்டும். அது போக மீதி பணம் வழக்கு முடிந்தவுடன் கொடுக்க வேண்டும். நமது மாநில சங்கம் இதில் சம்பந்தம் உள்ளவர்களுக்கு extra
increment இல்லாமல், 78.2% IDA
உடன் பென்ஷன் மாற்றம் ARREARS பெற்றுக்கொடுத்தோம். சுமார் 200க்கும் அதிகமானோர் பயன் பெற்றுள்ளனர். இதில் காரைக்குடி மாவட்டம், தோழர் ரமணி சேலம், தோழியர் ஹேமா அம்புஜம் போன்ற சிலர் மாநில சங்கத்திற்கு நன்கொடை வழங்கினார். இந்த வழக்கை நீதி மன்றத்தில் சந்திக்க வேண்டியுள்ளது.மாவட்ட செயலாளர்கள், பயன் பெற்றோரிடம், நன்கொடை பெற்று அதை மாநில சங்கத்தின் CUB
ACCOUNT NO. க்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
அனுப்பியபின் COM. பெருமாள்ராஜ் ( 94861 03301) மாநில பொருளாளருக்கு தெரிவிக்கவும்.AIBSNLPWA TN CIRCLE,CITY UNION BANK நங்கநல்லூர், SB ACCOUNT NO. SB 104001000409247, IFSC CODE CIUB0000104.
நன்றி.
S. சுந்தரகிருஷ்ணன்
S. சுந்தரகிருஷ்ணன்
Circle Secretary.
No comments:
Post a Comment