Thursday, 11 December 2025

 

வணக்கம்.

1.FP Conversion :   இதை துரிதப்படுத்திட 3 Clerks  இப்பணியில் ஈடு படுத்தப்பட்டுள்ளனர். தற்பொழுது 50 cases pendingல் உள்ளது.  இந்த மாதத்தில் அவை அனைத்தும் சீர் செய்யப்படும்.

2.Freezed cases, HELPDESK இல் கால தாமதம் ஆவதை, சுட்டிக்காட்டி AO விடம் பேசியுள்ளோம்.

3.IDA arrears, LC கொடுக்காதவர் 1000 பேர் நீங்கலாக, அனைவருக்கும் IDA ARREARS, தயாராக உள்ளது. LC தாமதமாக கொடுத்து, நவம்பர் PENSION பெறாதவர்கள், FP மாற்றம் பெற்றவர்கள் எல்லோருக்கும் இந்த வாரம் பண பட்டுவாடா செய்யப்படும்.

4.)    5000 பேருக்கு eppo தயாராகி உள்ளது.

5.) 78.2 revision இன்னும் documents அனுப்பாதவர்கள் பட்டியல் பெற்றுள்ளோம்.

நன்றி.

மாநில செயலர்


No comments:

Post a Comment