Sunday, 14 December 2025

 OUR PENSION REVISION CASE

PENSION REVISION CASE  - UPDATE ON 11-12-2025


Our Advocate has shared the following brief update from today’s hearing:

When the matters were first called, our Advocate, Mr. Ghose, mentioned the issue to the Bench and requested that the cases be taken up. 

Counsel for the UoI was not present at that time, and a passover was sought. 

After the passover, Counsel for the UoI requested that the matters be heard after lunch, but the Court declined due to other time-bound matters. 

Our Advocate then asked for the earliest possible date and a fixed time for hearing. 

The Hon’ble Court has now posted the matters for hearing on 6th January at 2:30 PM.

Thursday, 11 December 2025

                                                 அப்பீல் (வேண்டுகோள்)

நமது one increment /extra increment வழக்கு Hon.CAT சென்னை, நமக்கு  அனுகூலமாக   2022 பிப்ரவரி யில் வழங்கிய பிறகு DOT /CCA சென்னை, சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்ததை அனைவரும் அறிந்ததே. WRIT PETTITION WP 4507/23. நாம் ROW&REDDY, LEADING ADVOCATE , LAWYER திரு கோவர்தன் அவர்கள் மூலம் அப்பீல் செய்துள்ளோம். கடந்த 3 மாதங்களில் CASE LIST ஆனாலும், விசாரணைக்கு வரவில்லை. கடந்த 02.12.2025 அன்று விசாரணைக்கு வந்து, 2 வாரம் ஒத்திவைக்க பட்டுள்ளது. நாம் சீனியர் lawyer திரு. பிரசாத் அவர்களை, வழக்கில் ஆஜர் ஆகுமாறு கேட்டுள்ளோம். இதுவரை மேல் முறையீடு பீஸ் எதுவும் கொடுக்கவில்லை. முன்பணம் Rs. 50,000(Fifty Thousand ) இந்த வாரம் கொடுக்க வேண்டும். அது போக மீதி பணம் வழக்கு முடிந்தவுடன் கொடுக்க வேண்டும். நமது மாநில சங்கம் இதில் சம்பந்தம் உள்ளவர்களுக்கு extra increment இல்லாமல், 78.2% IDA உடன் பென்ஷன் மாற்றம் ARREARS பெற்றுக்கொடுத்தோம். சுமார் 200க்கும் அதிகமானோர் பயன் பெற்றுள்ளனர். இதில் காரைக்குடி மாவட்டம், தோழர் ரமணி சேலம், தோழியர் ஹேமா அம்புஜம் போன்ற சிலர் மாநில சங்கத்திற்கு நன்கொடை வழங்கினார். இந்த வழக்கை நீதி மன்றத்தில் சந்திக்க வேண்டியுள்ளது.மாவட்ட செயலாளர்கள், பயன் பெற்றோரிடம், நன்கொடை பெற்று அதை மாநில சங்கத்தின் CUB ACCOUNT NO. க்கு அனுப்பி வைக்கும்படி   கேட்டுக்கொள்கிறேன்.
அனுப்பியபின் COM. பெருமாள்ராஜ் ( 94861 03301) மாநில பொருளாளருக்கு தெரிவிக்கவும்.
AIBSNLPWA TN CIRCLE,CITY UNION BANK நங்கநல்லூர், SB ACCOUNT NO.  SB 104001000409247,  IFSC CODE CIUB0000104.

நன்றி.
S. சுந்தரகிருஷ்ணன் 
 Circle Secretary.

 

வணக்கம்.

1.FP Conversion :   இதை துரிதப்படுத்திட 3 Clerks  இப்பணியில் ஈடு படுத்தப்பட்டுள்ளனர். தற்பொழுது 50 cases pendingல் உள்ளது.  இந்த மாதத்தில் அவை அனைத்தும் சீர் செய்யப்படும்.

2.Freezed cases, HELPDESK இல் கால தாமதம் ஆவதை, சுட்டிக்காட்டி AO விடம் பேசியுள்ளோம்.

3.IDA arrears, LC கொடுக்காதவர் 1000 பேர் நீங்கலாக, அனைவருக்கும் IDA ARREARS, தயாராக உள்ளது. LC தாமதமாக கொடுத்து, நவம்பர் PENSION பெறாதவர்கள், FP மாற்றம் பெற்றவர்கள் எல்லோருக்கும் இந்த வாரம் பண பட்டுவாடா செய்யப்படும்.

4.)    5000 பேருக்கு eppo தயாராகி உள்ளது.

5.) 78.2 revision இன்னும் documents அனுப்பாதவர்கள் பட்டியல் பெற்றுள்ளோம்.

நன்றி.

மாநில செயலர்


Monday, 1 December 2025

 

Life Certificate of Pensioners / Family Pensioners whose Validity  up to 31-12-2025 is posted here under in Pdf format. To view the file, a LINK is given. So click the LINK and view all pages .

CLICK HERE TO VIEW THE FILE