Saturday, 22 February 2025

 

AIBSNLPWA  தஞ்சாவூர் மாவட்டத்தின் 9 வது மாவட்ட மாநாடு இம்மாதம் 20 ஆம் தேதி காலை 10 -௦௦ மணிக்கு தேசிய மற்றும் சங்க கொடியேற்றலுக்குப் பின் தோழியர்  S .சந்திரகுமாரி மாவட்ட தலைவர்   தலைமையில் துவங்கியது. துவக்க உரை தோழர் K  அய்யனார் மாவட்ட செயலர்  , மாநாட்டு வரவேற்புரை தோழர் S சுந்தர கிருஷ்ணன் தமிழ் மாநில செயலாளர் , சிறப்புரை தோழர் D .கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உரை நிகழ்த்த மாநாடு சிறப்பாக நடைப்பெற்றது . 
பின்னர் கீழ்க்கண்ட மாவட்ட சங்க நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர் .
மாவட்ட தலைவர் : தோழர் M . இருதயராஜ் ,
மாவட்ட செயலர்   : தோழர் M .குணசேகரன் 
மாவட்ட பொருளாளர் தோழர் : F .ஆரோக்கியதாஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்.
மாநாட்டுநிகழ்வுகளின் புகைப்படங்கள் ...

No comments:

Post a Comment