Saturday 16 December 2023

 

தோழர்களே,
இன்று 16/12/23 சனிக்கிழமை AIBSNL PWA சேலம் மேற்கு மாவட்டத்தின் ஓய்வூதியர் தின விழா கொண்டாட்டம் சேலம் தமிழ்ச்சங்கத்தில் 
சிறப்பாக கொண்டாடப்பட்டது.இறை வணக்கத்தை
தோழர் அழகரசன் பாடினார்.
மறைந்த தோழர் வெள்ளையனுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அகில இந்திய அமைப்புச்செயலர் தோழர் வேணுகோபால்,
மற்றும் மாநிலச் செயலர் சுந்தர கிருஷ்ணன் 
சிறப்புரையாற்றினர்
மாவட்ட செயலர் தோழர் பலராமன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
கௌரவ தலைவர் தோழர் வேலுச்சாமி,
மாவட்ட தலைவர் தோழர் கோவிந்தராஜ்,
மாவட்ட உதவி தலைவர் தோழர் ரகுபதி ,
மாநில உதவி செயலர் தோழர் பட்டாபிராமன்,
கிழக்கு மாவட்ட செயலர் தோழர் கணேசன்,
தர்மபுரி மாவட்ட தலைவர் தோழர் முனியன்,
மாவட்ட செயலர் தோழர் சுப்பிரமணியம்
மாவட்ட பொருளாளர் வணங்காமுடி,
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
புதிய உறுப்பினர்கள் கௌரவிக்கப்பட்டனர்
தோழியர்  குப்புரத்தினம் நன்றியுரை ஆற்றினார்.
மாவட்ட செயலர்
பலராமன்




No comments:

Post a Comment