BSNL MRS-லிருந்து விலகி
CGHS மருத்துவ திட்டத்தில் சேர குடும்ப ஓய்வூதியம்
பெறுவோர்க்கு அனைத்து CGM மாநில அலுவலகங்களும் , சரியான உத்தரவு இல்லை என மறுக்கப்பட்டது. இதை தகவல் அறியும் சட்டம் ( RTI )மூலம் STR சென்னை உதவி மாவட்டச் செயலர் தோழர் S.நரசிம்மன் 10.12.2020 கேள்வி எழுப்பினார் .
07-01-2021 அன்று வந்த பதிலில் சரியான விளக்கம் இன்மையால் மீண்டும் முறையீடு செய்ய
அதற்கு வந்த பதிலில் ( THERE IS NO
RESTRICTION IN BSNLMRS POLICY FOR OPTING CGHS BY BSNL FAMILY PENSIONERS )
“ குடும்ப ஓய்வூதியர்களும் இந்த வசதியைப்
பெறுவதற்கு எந்தவொரு தடையுமில்லை " என
BSNL தனது 08.02.2021 கடிதம் மூலம்
தெரிவித்துள்து.
தோழர் S. நரசிம்மன் அவர்களுக்கு நன்றியும் , வாழ்த்துகளையும் தெரிவித்துக்
கொள்கிறோம்.
அந்த உத்தரவு ..
No comments:
Post a Comment