Circle President: R. Venkatachalam. 94433 71772 Circle Secretary :S.Sundarakrishnan 94861 00188 sskagm@gmail.com
Circle Treasurer : S.Perumal Raj 94861 03301
Web Master N. MOHAN 80560 66995
Thursday, 8 October 2020
முன்னாள் தொலை தொடர்புத் துறை அமைச்சரும், தற்போதைய மத்திய நுகர்வோர் துறை அமைச்சராகவும் உள்ள திரு ராம் விலாஸ் பாஸ்வான் அவர்கள் இன்று (08-10-2020) இரவு காலமானார். இவர் லோக் ஜன சக்தி கட்சியின் நிறுவனர் ஆவார். அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
BSNL ஊழியர்கள் தங்கள் வீட்டிற்கு தொலைபேசி இணைப்பு கோரிக்கை வைத்தபோது,ரயில்வே ஊழியருக்கு ரயில்பெட்டிபும் கொடுக்கமுடியுமா? என்ற அரசியல்வாதிகளிடமிருந்து தனித்து நின்ற காலஞ்சென்ற திரு பாஸ்வான் அவர்களுக்கு நமது இதயம் நிறைந்த அஞ்சலி.- எஸ்.காளிதாசன்.
BSNL ஊழியர்கள் தங்கள் வீட்டிற்கு தொலைபேசி இணைப்பு கோரிக்கை
ReplyDeleteவைத்தபோது,ரயில்வே ஊழியருக்கு
ரயில்பெட்டிபும் கொடுக்கமுடியுமா? என்ற
அரசியல்வாதிகளிடமிருந்து தனித்து நின்ற காலஞ்சென்ற திரு பாஸ்வான்
அவர்களுக்கு நமது இதயம் நிறைந்த
அஞ்சலி.- எஸ்.காளிதாசன்.