அருமை
தோழர்களே, நமது மாநிலத்திலும் இது வரை அனுப்பிய நிதி பெரும்பாலும் on-line மூலமே. நிலைமை
சீரான பிறகு வங்கி, தபால் நிலையங்களில் கணக்கு வைத்து இருப்போர் அனுப்புவார்கள். இருப்பினும் மாவட்ட செயலர்கள் ஒவொவருவர் இடமும் பேசி நன்கொடை list தயார் செய்யலாம்.
தஞ்சை,
சேலம் மேற்கு மாவட்டங்களில் இந்த பணியை செய்து அனுப்பியுள்ளனர்
இக்கட்டான
காலங்களில் நமது அமைப்பு துயர் துடிப்பில் எழுந்து நின்று உள்ளது. இந்த COVID 19 நிதி திரட்டுவதிலும் நாமே உள்ளோம். இந்த அர்ப்பணிப்பு பணியில் தொடர்ந்து முன்னேறுவோம்
தோழமையுள்ள
V. ராமராவ்,
மாநில
தலைவர்
ஆர்.
வெங்கடாச்சலம்
மாநில
செயலாளர்
12.04.2020



No comments:
Post a Comment