Tuesday 22 August 2017

இன்று மாலை 0200 மணியளவில் சென்னை அண்ணாசாலை தொலைபேசி இணைப்பகத்தில் தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டம் மற்றும் சென்னை தொலைபேசி மாவட்டம் சங்கங்கள் இணைந்த AIBSNLPWA சங்கத்தின் அமைப்பு தினம் சிறப்புக்கூட்டம் நடைபெற உள்ளது.
சங்கத்தின் அனைத்திந்திய , மாநில மற்றும் கிளை நிர்வாகிகள் சங்க சாதனைகளை விளக்கி பேசுகிறார்கள் .
வாருங்கள் தோழர்களே ,தோழியர்களே ,அலை கடலென . 
சங்கமிப்போம் அண்ணாசாலை தொலைபேசி நிலைய வளாகத்தில் .
சங்கத்தலைவர்கள்  முழங்கும் சிங்கநாதத்தை கேட்டு பயனுறுவோம்.
இதுபோல் சங்கம் வேறில்லை என பறைசாற்றுவோம்.

No comments:

Post a Comment