Monday 1 May 2017


புதுச்சேரியில் மே தின விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது .
தலைவர்.தோழர் M V ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். உதவிதலைவர் தோழர்  C.ஜானகிராமன் AIBSNLPWA சங்க கொடியை ஏற்றிவைத்தார். சங்க அறிவிப்பு பலகையை தோழர்  MV.ராமகிருஷ்ணன் திறந்துவைத்தார்.  மாவட்ட செயலாளர் தோழர் அன்பழகன் மாலை அணிவித்து முதல் பிரசுரத்தை பலகையில் ஒட்டினார் வாழ்த்து கோஷம் விண்ணைப் பிளந்தது. NFTE மாவட்ட ச்செயலர் தோழர் செல்வரங்கம், மாவட்டத் தலைவர் தோழர் தண்டபாணி, மாநிலப் பொறுப்பாளர்  தோழர் அசோகராஜன் உட்பட 40க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இனிப்புகள் வழங்கப்பட்டன.
தோழமை வாழ்த்துக்களுடன் 
அன்பழகன் 
மாவட்ட செயலர் 

No comments:

Post a Comment