Thursday 22 December 2016

அன்பு தோழர்களே/தோழியர்களே 
வணக்கம்.
நம் சங்க இதழான " பென்ஷன் பத்ரிகா " ஆண்டு/ஆயுள் சந்தாதாரர்களுக்கு தபால் மூலமாக அவர்கள் கொடுத்துள்ள முகவரிக்கு அனுப்பப்படுகிறது . ஆனால் சில சந்தாதாரர்கள் வீடு மாற்றினால் புதிய விலாசம் தருவதில் தாமதம் ஏற்படுகிறது. அதனால் அவர்களுக்கு அனுப்பப்டுகிற பத்ரிகா திரும்ப வந்துவிடுகின்றன.
அப்படிப்பட்ட சந்தாதாரர்கள் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் உடனே மாநில செயலர் தோழர் முத்தியாலு அவர்களை தொடர்பு கொண்டு புதிய முகவரியை அளிக்கவும்.
அனைத்து மாவட்ட / மாநில /மத்திய நிர்வாகிகளுக்கு ஒரு வேண்டுகோள்: உங்கள் பகுதியில் உள்ள சந்தாதார  தோழர்கள் பெயர்கள் இருப்பின் அவர்களை தொடர்பு கொண்டு அவர்கள் வசிக்கும் தற்போதைய முகவரியினை மாநில செயலருக்கு அனுப்பிவைக்கவும் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள இ-மெயில் முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.
aibsnlpwatncircle@gmail.com.

" பென்ஷன் பத்ரிகா ' ஒரு செய்தி விளக்கம்மட்டுமல்ல அது ஒரு சரித்திர சுரங்கம். வரலாற்று பெட்டகம். இதனை உங்கள் பகுதி உறுப்பினர்களிடம் எடுத்துக்கூறி புதிய சந்தாதார்களை ரூ 500/- செலுத்தி ஆயுள் சந்தாதாரர் ஆக சேரும்படி கூறவும் .

முகவரியுடன் தவறாமல்  மொபைல் மற்றும் வீட்டு தொலைபேசி எண் கொடுக்கவும்.


1. COM. P.RAMALINGAM, VETTUKKADU, NAMAKKAL
2. COM . V.J. BHAVATH RAJAN RAM NAGAR  CHENNAI 82
3. COM.S.CHANDRIKA, BSNL QTRS, NEYVELI TOWNSHIP
4. COM K.RENGANATHA RAO,  SRINIVASAPURAM, PATTUKKAOTTAI.
5. COM. R.KABILA VELACHERRY, CHENNAI 42.

6. COM. L.ESUF KHAN, MUTHAMIZH NAGAR, PUDUCHERRY
7  COM.  KASVOU THIRUVALLUVAR NAGAR, THIRUVOTTIYUR CHENNAI.
8  COM. D. JOHAN NIMRAD ANNA NAGAR WEST PORUR CHENNAI
9. COM. P INBAVALLI ANNA NAGAR CHENNAI
10.COM. P.AYYASAMI, PORUR GARDEN, CHENNAI.

11. COM.  B SOUNDARARAJAN, KILPAUK CHENNAI.
12. COM.  MUTHAMIZH, CHIDAMBARAM.
13. COM.  P. MEENA, SEMMANDALAM, CUDDALORE.
14. COM.  K.R. RAMANUJAM, ANNA NAGAR  CHENNAI
15. COM.  R.SWAMINATHAN, ANNA NAGAR CHENNAI.

16. COM.  C. SHANMUGAM, TINDIVANAM
17  COM.  U.G. KRISHNAN NEMILICHERRY, CHROMEPET CHENNAI
18. COM.  P.S SUNDARARAMAN, NEW PERUNGALATHUR CHENNAI
19. COM.  V.DURAIRAJ, PANRUTTI.
20  COM.   R. KANAKACHANDRAN, KALLAKURICHI

21. COM. V.S MUTHUKUMRAN, SATHUVACHERRY, VELLORE.
22. COM. S. KILLIVALAVAN, S.KOLATHUR, CHENNAI.
23. COM.  O ARUMUGHAM, POTHANUR, VELLORE.
24. COM.  K. INNISAI MUTHU, RAMANATHAPURM COIMBATORE.
25. COM.  V.RAMARAJ , ATTHIKULAM MADURAI

26. COM.  SS DAWOOD P&T STAFF QTRS, MANNARPURAM TRICHY
27  COM.  K.VELUSAMY, AVANIAPURAM , MADURAI.
28. COM.  V.VENKATARAMAKRISHNAN NGO COLONY TIRUNELVELI
29. COM. M.AHMED ALI, KAVIKAI STREET, TENKASI.
30. COM.  R MANI BAHARATHIYAR STREET, TIRUNELVELI TOWN.

31. COM.  R. KRISHNAMURTHI  ZAMEEN PALLAVARAM CHENNAI.
32.COM.  C,VENKATESALU VARADARAJA NAGAR CUDDALORE.
33. COM.  PICHANDI TVK NAGAR, VELLORE,
34. COM. AUGUSTA MANOKARAN PALLIKARANAI, CHENNAI.

இவண் 
க .முத்தியாலு 
மாநில செயலர்.












No comments:

Post a Comment