Saturday 17 December 2016



17.12.2016 அன்று நடந்த ஓய்வூதியர் தின விழா படங்கள்.



தோழர் சம்மனசு  மாநில செயலருக்கு கைத்தறி ஆடை அணிவிக்கிறார்




மாநில செயலர் சிறப்புரை


மாவட்ட செயலர் உரையாற்றுகிறார்


80 வயது நிறைவடைந்த தோழர் இசக்கிமுத்து அவர்கள்
கெளரவிக்கப்படுகிறார்



70 வயது நிறைவடைந்த தோழியர் அனுசுயா அவர்கள்

70 வயது நிறைவடைந்த மாவட்ட செயலர்

70 வயது நிறைவடைந்த  தோழர் A.T.பாட்ஷா அவர்கள்











நெல்லை BSNL பொது மேலாளர் திரு முருகானந்தம்  அவர்கள் வாழ்த்துரை

1 comment: