Tuesday, 18 November 2025

 CCA அலுவலக செய்தி

 இன்று  (18-11-2025 )  மாநில தலைவர் Com. R.Venkatachalam , மாநில செயலாளர் Com. S.Sundarakrishnan   Com. Arumugam மாநில நிர்வாகி மூவரும், Jt. CCA அவர்களை சந்தித்து, மாநில மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் பட்டியலை கொடுத்தனர். மதுரை மாவட்ட தலைவர் COM. கனியப்பன் அவர்களும் உடன் சென்றார்.

1.Creation of  eppo 5000 பேருக்கு அப்லோட் செய்யப்பட்டுள்ளது. இன்னும் 500KYP form பெண்டிங்கில் உள்ளது. 
2.Conversion of FP, கூடுதல் STAFF போடும்படி கூறினோம். தற்பொழுது 2 CLERK உள்ளனர். இது வரை கையிருப்பில் உள்ள அனைத்து FP CASE, டிசம்பர் 15 தேதிக்குள் முடிக்குமாறு கூறியுள்ளார். அதன் பிறகு வரும் அனைத்து FP conversion ஒரு மாதத்தில் convert ஆகிவிடும் என்று கூறினார்.2.மருதாம்பாள் FP பிரச்சனை Helpdesk சரிசெய்ய வில்லை என்பதை சுட்டிக்காட்டினோம். 3.SAMPANN S/W problem. 
4.Notional increment நீதி மன்றம் சென்றவர்களுக்கு மட்டும் revision செய்யப்படுகிறது. 
5. பென்ஷன் account மாற்றம் ஆகஸ்ட்-ல் approve ஆனவை,இன்னும் சரி செய்யப்படைவில்லை 
6.காரைக்குடியில் PPO  no வேறு ஒருவருக்கு, தவறாக மாற்றியதால், அவருக்கு அக்டோபர் பென்ஷன் வரவில்லை. வாழ்நாள் சான்றிதழ் கொடுக்க இயலவில்லை. உடனடி, தீர்வுக்கு HELPDESK ஐ அணுகும்படி கூறியுள்ளோம்.
7.Oct  IDA வேலை எடுக்க பட்டுள்ளது. 
8.டிசம்பர் மாதம், மதுரை யில் ADALAT நடக்க உள்ளது. 
9.தனிநபர் பிரச்சனை பேசப்பட்டது.

 நன்றி. 

S. சுந்தரகிருஷ்ணன்
மாநில செயலாளர் 

No comments:

Post a Comment